Nojoto: Largest Storytelling Platform
muthukumaranp3073
  • 538Stories
  • 96Followers
  • 6.2KLove
    4.3LacViews

MUTHUKUMARAN P

NAME : P.MUTHUKUMARAN.M.SC.,B.ED.,MA.,MSW.,PGDBA.,PGDCM,DCA.,DCH., I am Working as a Warehouse Manager for Vishvand Enterprises Pvt. Ltd., Chennai-77. MOBILE NO. 8428764569/9841411594. MAIL ID: muthukumaranp1@gmail.com

  • Popular
  • Latest
  • Video
0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

உலக பேனா தினம் வாழ்த்துக்கள்.

பிரபஞ்சாயத்தில் பல நாடுகள் இருக்கலாம், 

பலதரப்பட்ட மனிதர்கள் வாழலாம், 

வாழும் வாழ்க்கையில் வேறுபாடுகளும் வேற்றுமையும் இருக்கலாம்,

நிறத்தாலும் பழக்கவழக்கங்களாலும் வேறுபடலாம், 

ஆனால் உணர்வுகளாலும் உணர்ச்சிகளால் மனதில் உதிக்கும் சிந்தனைகளை எழுத்துக்களாக பிரசவிக்கும் பேனாவில் எந்த வேறுபாடும் கிடையாது.

விலையுயர்ந்த பேனாவாக இருந்தாலும் சரி, சாதாரண பேனாவாக இருந்தாலும் சரி, உலகில் விற்கப்படும் பேனா ஒரே எழுத்தைத்தான் உற்பத்தி செய்கிறது.

எத்தனை வித்தியாசமான மனிதர்களாக இருந்தாலும், பேனாவில் உள்ள மை போல, உடலில் ஓடும் ரத்தம் அனைவருக்கும் ஒன்றுதான்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து பொருள் பேனா பயனர்களுக்கும் எனது உலக பேனா தின வாழ்த்துக்கள்.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P
0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

Happy World Pen Day.

There may be many countries in the universe,

A variety of people may live,

There may be differences and differences in living life,

may differ in color and habits,

But there is no difference in the pen that conveys the thoughts that arise in the mind through feelings and emotions in letters.

Whether it is an expensive pen or an ordinary pen, the pen that is sold in the world produces the same writing.

No matter how different people may look, the blood flowing through the body is the same for everyone, just like the ink in the pen.

My World Pen Day greetings to all the material pen users around the world.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P

174 Views

0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

சனாதானம்.

சனாதானம் என்பது சாதாரண சொல் கிடையாது,

சாதனைக்காக பேசும் சொல்லும் கிடையாது,

சந்தர்பவாதத்திற்க்காக பேசும் சொல்லும் கிடையாது,

அனைத்து உயிர்களையும் படைக்கும் தெய்வத்தால் உருவான சொல், 

அகிலஉலகத்தையும் காக்கும் சொல், 

அனைத்து உயிர்களுக்கும் பொதுவான புனித சொல்,

அனைத்து உயிர்களின் உணர்வுகளை மதிக்கும் சொல்,

உணர்ச்சிகளில் ஒன்றரக்கலந்த சொல்,

முதலும் முடிவும் இல்லாத சொல், 

இந்த சொல்லிற்கு பரம் பொருள் என்பதே உட்பொருளாகும், 

அதாவது சனாதானத்தை பரப்பிரம்மம் என்றே சொல்லலாம்,

அப்படிப்பட்ட சனாதானத்தை அழிப்பது என்பது அனைத்து உயிர்களையும் படைத்த இறைவனையே அழிக்க முயல்வதற்கு சமம்.

இரணியன் முயன்றான் அழிந்தான், பசுமாசுறன் கதியும் அதுவே என்று புராணம் சொல்கின்றது.

சனாதானம் என்பது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உலகில் வாழ்வதற்கு வகுத்துக்கொடுத்த பொது வழி அதனை முறையாக புரிந்துகொண்டால் நன்று.

உயர்வு,தாழ்வுகளை மனிதர்களிடம் உண்டாக்கியது சக மனிதர்கள் என்பது நிச்சயம் புரியும்.

இறைவன் உருவாக்கிய சனாதானம் நம்மை காக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை

அன்று பிரகலாதனை இரணியனிடம் இருந்துக்காத்த இறைவன் இன்று நம்மையும் கண்டிப்பாக காத்து நாட்டில் தர்மத்தை நிலைநிறுத்துவர்.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P
0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

Sanadanam.

Sanadanam is not an ordinary word,

There is no word for achievement speech,

No word for opportunism,

A word created by the creator of all life,

The word that protects the universe,

The sacred word common to all living beings,

A word that respects the feelings of all living beings,

A word full of emotions,

A word without beginning and end,

The meaning of this word is Param,

In other words, we can say Sanadhana as Parabiramma,

Destroying such sanadhana is tantamount to trying to destroy the creator of all beings.

Purana says that Iranian tried and perished, same is the fate of Pasumasuran.

Sanadanam is the general way that God has given to all living beings to live in the world and it is good if it is properly understood.

It is surely understood that the ups and downs are caused by fellow human beings.

There is no doubt that the sanadana created by the Lord protects us

The Lord who protected Pragalathan from Iraniya on that day will definitely protect us today and establish dharma in the country.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P

27 Views

0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

ஈசனின் கட்டளை சனாதானம்.


கழுதைக்கு குதிரையை போன்று வாழ ஆசை.

பூனைக்கு புலியை போன்று வாழ ஆசை.

மனிதனுக்கு மனம்போல் வாழ ஆசை.

ஆனால் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிர்களும் பிறக்கும்பொழுதே ஈசன் அவரவர்களுக்கு என்ன பணி என்பதை நிர்ணயிக்கின்றார்.

அதன் படி ஒவ்வொரு உயிர்களும் வாழ்வதுதான் உலக நியதி.  
வாழும் வாழ்விற்கு சிறந்த இலக்கணம்.

இலக்கணம் மீறி வாழ்வது ஈசன் வகுத்த இலக்கணத்தை பிழையாக்குவதற்கு சமம்.

பிழையாக்குவது நல்லதல்ல.

இதுவே "சனாதன தர்மம்".

இதனை ஒவ்வொரு உயிர்களும் பின்பற்றவேண்டும் என்பது ஈசனின் கட்டளை.

பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களும் பின்பற்றி வாழ்கின்றன ஆனால் மனிதன் மட்டும்தான் வேறுபடுகின்றான்.

இனிவரும்காலங்களில் மனிதன் மாறவேண்டும் பின்பற்றி வாழவேண்டும் அதுவே ஈசனுக்கு செய்யும் நன்றி.

P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P
0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

சனாதன தர்மம்

காலம் காலமாக தொடர்ந்து வரும் கடவுள் 
நம்பிக்கை மற்றும் சம்பரதாயங்கள்.
ஆழ் கடலின் அமைதியாக
மலரினும் மென்மையாய்
பெண்மையின் இலக்கணமாய்
அழகின் பிறப்பிடமாய்
அன்பின் சுயரூபமாய்
கார்மேக கூந்தல் உடன்
கூவும் குயில் குரலுடைய
புருசோத்தமனின் தர்மபத்தினியாய்
ஒப்பாரில்லாதவனின் உயிராய்
ராகவனின் இதயத்தில் உறங்குபவள்
ஒழுக்கத்தில் உயர்ந்தவளாய்
பெண்மையின் பெருமைகளோடும்
தாய்மையின் தனித்துவமாய்
வற்றா கடல் போன்று கருணை உடையவளாய்
சனாதன தர்ம தலைவனின்
காவிய தலைவியாக
புனித கற்புக்கு சாட்சியாக
கருணை தெய்வமாக
எல்லோரின் தாயாக
விளங்கும் மரகதவல்லி தாயே
சீதாதேவியே உன் கதையை
உலக மனிதர்கள் அனைவரும்
அறிந்து புரிந்து உணர்ந்து
போற்றும் ஸ்ரீ ராமாயணம்
சமாதான தர்ம நீதி.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P
0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

Sanatana Dharma

Beliefs and traditions in God that have persisted through time.
The calm of the deep sea
The flower is soft
As a grammar of femininity
As the birthplace of beauty
As the embodiment of love
With curly hair
Koo also has a quill voice
Dharmapatni of Purusottama
Life of the incomparable
She who sleeps in Raghav's heart
High in morals
With the glories of womanhood
Uniqueness of motherhood
Perennial  is as merciful as the ocean
Sanatana Dharma leader
As an epic heroine
As a witness of holy chastity
As the goddess of mercy
Mother of all
Maragathavalli Thaye who is enlightened
Sita Devi your story
All the people of the world
Know and understand
Admirable  Sri Ramayana
Sanatana Dharma Neeti.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P

65 Views

0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

Eason's command is Sanatana.


A donkey wants to live like a horse.

A cat wants to live like a tiger.

Man wants to live according to his heart.

But when every living thing in the universe is born, Eason decides what their task is.

It is the universal law that every living being lives according to it.
Best grammar for living life.

Living ungrammatically is tantamount to falsifying Eason's grammar.

Making mistakes is not good.

This is "Sanatana Dharma".

This is the order of Eason that every living being should follow.

All living things in the universe follow and live but man is the only one who differs.

In the coming times man must change and follow and live, that is thanks to Eason.
P.Muthukumaran
INSTA ID: muthukumaranp1

©MUTHUKUMARAN P

27 Views

0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P

Failure is the first step to success.


Hope star of Indian nation.

Rameshbabu Praggnanandhaa who shines in chess is a Tamil son born in Chennai.

Chess superstar created by Velammal school.

A young man who always works
High thinker.
A thinker is skilled at moving pieces without distraction.

An epic leader who disturbed his teammates and found the field.

He is a young hero who has made our nation proud by accumulating many victories that cannot be destroyed by time and won many awards.

There is no doubt that today's failure of everyone's hope star is the first step to tomorrow's success and surely he will fly the flag of victory on the world stage in the future and make our nation proud.

P.Muthukumaran
Warehouse Manager
Chennai-77.
8428764569.

©MUTHUKUMARAN P

27 Views

0a64047e134bc794f04c99e775a508f8

MUTHUKUMARAN P


தோல்வியே வெற்றிக்கான முதல் படி.


இந்திய தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.

சதுரங்கத்தில் ஜொலிக்கும் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா சென்னை பெற்றுத்தந்த தமிழ் மகன்.

வேலம்மாள் பள்ளி உருவாக்கித்தந்த சதுரங்க நாயகன்.

நித்தம் உழைக்கும் இளையவன்
உயர்வான சிந்தனை உடையவன்.
சிந்தித்தவண்ணம் சிந்தனை சிதறாமல் காய்களை நகர்த்தும் சாமர்த்தியசாலி.

சக வீரர்களை கலங்கடித்து களம் கண்ட காவியத்தலைவன்.

காலத்தால் அழிக்கமுடியாத பல வெற்றிகளை குவித்து விருதுகள் பல பெற்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்த இளம்வீரர்.

அனைவரின் நம்பிக்கை நட்சத்திரதின் இன்றய தோல்வி நாளைய வெற்றிக்கான முதல் படி கண்டிப்பாக எதிர்காலத்தில் உலகரங்கில் வெற்றிக்கொடி நாட்டுவார் நம் தேசத்திற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பி.முத்துக்குமரன்
கிடங்கு மேலாளர்
சென்னை-77.

©MUTHUKUMARAN P
loader
Home
Explore
Events
Notification
Profile