Nojoto: Largest Storytelling Platform
ajay5998104967711
  • 6Stories
  • 12Followers
  • 54Love
    19Views

Ajay

  • Popular
  • Latest
  • Video
10940753db9a7e00f948e34a8798fadc

Ajay

தனிமை என்பது 
உணரும் முன்
கடினம்
உணர்ந்த பின்
இனிமை

©Ajay
  #தனிமை

#தனிமை #வாழ்க்கை

10940753db9a7e00f948e34a8798fadc

Ajay

ஆசைகள் கடலாய்
பொங்க......
வெட்கங்கள் அலையில்
அடித்துச்செல்ல......
அச்சங்கள் கரையொதுங்க
முத்தங்களும் தொடர்ந்தது...

©Ajay #காதலி

#காதலி #காதல்

10940753db9a7e00f948e34a8798fadc

Ajay

தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்
வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது...

©Ajay
  #neeyum nannum
10940753db9a7e00f948e34a8798fadc

Ajay

வெளியில் சிரித்து உருவத்தை பழித்துப் பேசும் உள்ளத்தை அடையாளம் கண்டு கொள்ள உதவி செய்தது என் தனிமை.

©Ajay
  #தனிமை

#தனிமை #கவிதை

10940753db9a7e00f948e34a8798fadc

Ajay

தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்

©Ajay #காதல்

#காதல்

10940753db9a7e00f948e34a8798fadc

Ajay

வாழ்க்கை என்பது
ஒரு பயணம்
அதில் இன்பம் என்பது ஊர்
துன்பம் என்பது ஒரு ஊர் நம்முடைய
பயணத்தின் முடிவை நாம் சென்றடைய இவ்விரு ஊர்களையும் கடந்து செல்ல வேண்டும்

©Ajay
  #வாழ்க்கை ஒரு பயணம்

#வாழ்க்கை ஒரு பயணம் #கவிதை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile