Nojoto: Largest Storytelling Platform
rajaraja2436
  • 9Stories
  • 13Followers
  • 75Love
    9Views

Puthiyaraj

Writter

  • Popular
  • Latest
  • Video
189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு...

வேறு விரோதிகள் தேவையில்லை...

©Puthiyaraj
  #samay
189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

கனவில் எப்போதாவது
மகிழ்கிறேன்

உன் நினைவில் எப்போதும் மகிழ்கிறேன்

©Puthiyaraj
  #samay #காதல்கவிதை #காதல்கவிதைகள் #காதல் #காதலிசம் #காதலியம் #காதலாக_கவிதையாக #காதலாய்_ஒரு_பார்வை

samay #காதல்கவிதை #காதல்கவிதைகள் #காதல் #காதலிசம் #காதலியம் #காதலாக_கவிதையாக #காதலாய்_ஒரு_பார்வை

189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

நான் வாழ அவள் மட்டும் போதும் என்று நினைத்துக்கொண்டுருந்தேன்...
அவள் சென்ற பின் தான் தெரிந்தது அவள் நினைவு மட்டுமே போதும் என்று...

©Puthiyaraj
  #agni #காதல்கவிதை #கா#காதல் #காதல்கவிதை #காதலிசம் #காதலியம்

#agni #காதல்கவிதை #கா#காதல் #காதல்கவிதை #காதலிசம் #காதலியம்

189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

உங்க கிட்ட தான் சொல்றேன் என்பது உண்மை...

உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன்  என்பது பொய்...

©Puthiyaraj
  #dhoop #சமூகம்  #அறிவு #கல்வி

dhoop #சமூகம் #அறிவு #கல்வி

189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

அறிமுகம் இல்லாத என்னிடம் 
உன் வாழ்க்கை முழுவதையும் 
பகிர்ந்துக் கொள்ளும் போது தான் 
தெரிகிறது...

என்னையும் நீ எவ்வளவு 
நம்புகிறாய் என்று...
#rajputhi_twits

©Puthiyaraj
  #dhoop #நம்பிக்கை #நலமாய்_வாழ #எண்ணங்கள் #எண்ணத்தின்எழுத்தாணி #கருத்து

dhoop #நம்பிக்கை #நலமாய்_வாழ #எண்ணங்கள் #எண்ணத்தின்எழுத்தாணி #கருத்து

189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

எனக்கு ஒன்றும் பெரிய ஆசை ஏதுமில்லை...
உனக்கு நான் எனக்கு நீ...
என்ற ஒரு வாழ்வு...அவ்வளவே போதும்...
#rajputhi_twits

©Raja Raja
  #agni #காதல்கவிதை #காதல்கவிதைகள் #காதலியம் #காதலிசம் #காதலாக_கவிதையாக #காதலா_காமமா

#agni #காதல்கவிதை #காதல்கவிதைகள் #காதலியம் #காதலிசம் #காதலாக_கவிதையாக #காதலா_காமமா #rajputhi_twits

189c19811926685b6bacfaf285ffa053

Puthiyaraj

எல்லோரும் நிலவை அன்னார்ந்து பார்க்கையில், நான் மட்டும்
அருகில் பார்த்து கொண்டிருந்தேன்...
#rajputhi_twits

©Raja Raja
  #chaand #rajputhi_twits#கவிதை #காதல்கவிதை #காதல் #காதல்கவிதைகள்

chaand rajputhi_twits#கவிதை #காதல்கவிதை #காதல் #காதல்கவிதைகள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile