Nojoto: Largest Storytelling Platform
fouziyafayaz6187
  • 30Stories
  • 6Followers
  • 374Love
    3.1KViews

Fouziyaz

  • Popular
  • Latest
  • Video
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

edhu sari endru

©Fouziyaz
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான் உண்மையான அன்பு நம்மிடம் பேச நேரத்தை உருவாக்கும் 
பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்கக் காரணத்தை உருவாக்கும்.

©Fouziyaz #forbiddenlove
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

உறவுகள் உன்னை உதாசீனப்படுதினாலும் பழகியவர்கள் உன்னை பயன்படுத்தினாலும் பதட்டப்படாதே.. 
இவர்கள், 
 ஒரு நாள் உன் மீது பொறாமை கொள்வார்கள்... 
நீ வளர்ந்ததை கண்டு அல்ல !!!
நீ எப்படி வளர்ந்தாய் என்று..

©Fouziyaz #RajaRaani
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

ஒரு நாள் உயர்து நிற்பான்

©Fouziyaz
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

உன்னைப் பார்த்து இந்த உலகம் பொறாமை படுதுன நீ நல்ல நிலைமையில் இருக்கின்றாய் என்று அர்த்தம்..அதனை நினைத்து நீ வருந்தாதே உன் லட்சியத்தில் கண்ணாய் இரு..

©Fouziyaz #WoRaat
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

அழ வைத்து

©Fouziyaz
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

வாழ்க்கையில்
கற்றுக்கொள்ள
வேண்டிய
முக்கியமான
ஒன்று,
உனக்கான நேரம்
வரும்
வரை
பிறர்
தரும் வலியைப்
பொறுத்துக் கொள்வது...

©Fouziyaz #addiction
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

poddikkaadha vishayam kandu

©Fouziyaz
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

காலையில் திறந்த நமது கண் இமையை.. மீண்டும் நாம் மூடுவோமா அல்லது பிறர் மூடி வைப்பார்களா என்று கூட உறுதியாக கூட சொல்ல முடியாத வாழ்க்கைக்கு
 அவன் வாழ்க்கையை கெடுக்கனும் இவன் வாழ்க்கையை நாசம் பண்ணனும்டு ஏண்டா! அழைரிங்க...

©Fouziyaz #HUmanity
321945568ec8b61739672c0bd0338271

Fouziyaz

எல்லா ஆண்களையும் குறை கூற முடியாது பெண்களை மதிபவர்கள் சில பேர் மிதிப்பவர்கள் சில பேர்.

©Fouziyaz #woaurmain
loader
Home
Explore
Events
Notification
Profile