Find the Best ஷயாரி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutஷயாரி ,
இளையவேணிகிருஷ்ணா
வாழ்க்கை அற்புதமானது! இயற்கையின் பேரன்பில் நாம் அனைவரும் அரவணைத்து கிடக்கிறோம் என்று நம்புங்கள்! அப்போது தான் வாழ்வின் அமிர்தம் உங்களுக்கு புரியும்! மீண்டும் சொல்கிறேன் வாழ்க்கை அற்புதமானது! நம்புங்கள் இங்கே எதுவும் நம்மிடம் இருந்து களவு போகவில்லை! வாழ்வின் தேஜஸை உணரும் போது ஜகத்தின் பேருண்மை உங்களுக்கு புரியும்! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 31/12/24. நேரம்: இரவின் மெல்லிய கைகளில் அடைக்கலமான போது.. ©இளையவேணிகிருஷ்ணா #Likho