Nojoto: Largest Storytelling Platform
kamalhari6930
  • 16Stories
  • 32Followers
  • 2.2KLove
    5.0KViews

Kamali

  • Popular
  • Latest
  • Video
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு

©Kamali #Thinking
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

©Kamali #Thinking
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது

©Kamali #Thinking
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

©Kamali #Thinking
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

White ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..

©Kamali #Thinking
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.

©Kamali #Thinking
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

#Kolam
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

#தகவல்கள்

#தகவல்கள் #சமூகம்

39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

#Kolam
39f9d4eaac8bf83914c94532f9f4a0b8

Kamali

#Kolam
loader
Home
Explore
Events
Notification
Profile