Nojoto: Largest Storytelling Platform
karpagapriyakris3790
  • 58Stories
  • 32Followers
  • 722Love
    7.6KViews

Karpagapriya Krishamoothy

  • Popular
  • Latest
  • Video
46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்

©Karpagapriya Krishamoothy #KhulaAasman உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்

#KhulaAasman உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன் #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்

©Karpagapriya Krishamoothy
  #Hum உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்

#Hum உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன் #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கு விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட

©Karpagapriya Krishamoothy
  #City பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கு விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட

#City பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கு விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை..

©Karpagapriya Krishamoothy
  #Walk விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை..

#Walk விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை.. #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

தனிமையை நினைத்து
கவலை கொள்ளாதே.
தனிமைதான் உலகத்தையும்
வாழ்க்கையையும் புரிய வைக்கும்

©Karpagapriya Krishamoothy
  #intezar தனிமையை நினைத்து

கவலை கொள்ளாதே.

தனிமைதான் உலகத்தையும்

வாழ்க்கையையும் புரிய வைக்கும்

#intezar தனிமையை நினைத்து கவலை கொள்ளாதே. தனிமைதான் உலகத்தையும் வாழ்க்கையையும் புரிய வைக்கும் #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

தொலையும் நினைவுகளோடும்,
தொலைதூரக் கனவுகளோடும்...
ஒருக்களித்து உறைந்துவிட
உள்மனது ஒப்பவில்லை.
சிறகை விரித்து விட்டேன்...
நின்னைத் தேடத் துவங்கி விட்டேன்...

©Karpagapriya Krishamoothy
  #parindey தொலையும் நினைவுகளோடும்,
தொலைதூரக் கனவுகளோடும்...
ஒருக்களித்து உறைந்துவிட
உள்மனது ஒப்பவில்லை.
சிறகை விரித்து விட்டேன்...
நின்னைத் தேடத் துவங்கி விட்டேன்...

#parindey தொலையும் நினைவுகளோடும், தொலைதூரக் கனவுகளோடும்... ஒருக்களித்து உறைந்துவிட உள்மனது ஒப்பவில்லை. சிறகை விரித்து விட்டேன்... நின்னைத் தேடத் துவங்கி விட்டேன்... #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

பேரின்பம் வேண்டாம்
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்
நம் வாழ்வை
அனுபவித்து வாழ...!

©Karpagapriya Krishamoothy
  #Marriage பேரின்பம் வேண்டாம்
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்
நம் வாழ்வை
அனுபவித்து வாழ...!

#Marriage பேரின்பம் வேண்டாம் சிறுசிறு சந்தோஷங்கள் போதும் நம் வாழ்வை அனுபவித்து வாழ...! #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

பாதை இல்லாத போதும்
உன் பாதங்களை பதிய வை...!
புதிய பாதை ஆகட்டும்...

©Karpagapriya Krishamoothy
  #lunar பாதை இல்லாத போதும்
உன் பாதங்களை பதிய வை...!
புதிய பாதை ஆகட்டும்...

#lunar பாதை இல்லாத போதும் உன் பாதங்களை பதிய வை...! புதிய பாதை ஆகட்டும்... #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

நிரந்தரம் இல்லாத
ஒன்றிற்காக நிம்மதி இல்லாமல்
அலைவது தான் வாழ்க்கை..!

©Karpagapriya Krishamoothy
  #Journey நிரந்தரம் இல்லாத
ஒன்றிற்காக நிம்மதி இல்லாமல்
அலைவது தான் வாழ்க்கை..!

#Journey நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக நிம்மதி இல்லாமல் அலைவது தான் வாழ்க்கை..! #கவிதை

46ad59b613ed1f54df1596ebd93b3bf2

Karpagapriya Krishamoothy

பரந்த நீல வானத்தில்
மிதக்கும் வெள்ளை மேகங்கள்,
தோன்றும் அதன் வடிவிலே
தொலைந்து போகுமே இதயங்கள்..

©Karpagapriya Krishamoothy
  #boat பரந்த நீல வானத்தில்
மிதக்கும் வெள்ளை மேகங்கள்,
தோன்றும் அதன் வடிவிலே
தொலைந்து போகுமே இதயங்கள்..

#boat பரந்த நீல வானத்தில் மிதக்கும் வெள்ளை மேகங்கள், தோன்றும் அதன் வடிவிலே தொலைந்து போகுமே இதயங்கள்.. #கவிதை

loader
Home
Explore
Events
Notification
Profile