Nojoto: Largest Storytelling Platform
yschannelmusic7741
  • 99Stories
  • 19Followers
  • 1.2KLove
    2.9KViews

Jayashree v

creator online digital marketer

https://myshopprime.com/Hyagrivas.Expo/lzjxyrw

  • Popular
  • Latest
  • Video
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

காதல் தேவை

கருணை உள்ள மனது அனைத்தையும் காதல் செய்யும், காதல் கொண்ட இதயம் அனைத்தையும் மதிக்க கற்று கொடுக்கும், மதிக்க தெரிந்த மனது நிச்சயம் அன்பு செலுத்தும், அன்பு செலுத்தும் வாழ்க்கை நிச்சயம், விட்டுக்கொடுத்து செல்லும்...   இதில்.....

காதல் தேவை இரு இதயத்துக்கு....

©Jayashree v
  love needs
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடிவதில்லை...
சொல்லி செல்கிறேன் உன்னிடம் கொண்ட மயக்கம் ஏனோ தன்னிலை மறந்து தவிப்புகளோடு

©Jayashree v
  #happypromiseday
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

காதல் என்பது யாதெனில்

விருப்பம் உள்ள இரு இதயம் விருப்பு, வெறுப்பு பாராமல்,  விருப்பம் கொள்ளும் போது,  விருப்பதா ஒன்று கூட விருப்பமுடையதாகும்....
இதயதால் ஒரு இதயம் இணைத்து பயணிக்கும் ஒரு அழகான பயணம்

©Jayashree v
  love
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

Person's Hands Sun Love காதல் கொள்ளுங்கள் அன்பின் ஆழம் உணர்ந்து, கனவுகளுக்குள் கரைத்து போகாமல், உண்மையான அன்பின் தேடல, நிச்சயம் சிறந்த உரமாக இருக்கும் காதல் ரோஜா பூத்து சிரிக்க...

நமக்காக நாம் வாழ்ந்து ஒரு இதயம் மற்ற இதயத்தின் அன்பை மதித்து அந்த அழகிய ரோஜா வாடாமல் பார்த்து கொள்ளலாம் வா... எனதுயிரே....

©Jayashree v love
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

orange string love light உயிரே, என் உள்ளத்தில் நிறைந்த உணர்வே, ஆதியும் நீ, என் நினைவின் அந்தமும் நீ, உன் புன்னகை மட்டுமே என் ஜீவனின் சுவாசமே....

காதல் கவிதையில் மறைப்பொருள் நீ, என் தேடல் பக்கத்தில் அழகிய கவிதையே....

©Jayashree v To be a loved one
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

Nature Quotes என் கண்ணீருக்கு யார் வேணாலும் காரணமாக இருத்துவிட்டு போகட்டும், என் புன்னகைக்கு நிச்சயம் என்னிடம் அன்பு கொண்ட இதயம் மட்டுமே காரணமாக முடியும்...


எனக்கு எதை பரிசாலித்தலும் இறைவா அதையே அவர்களுக்கு நிறைவாய் கொடு..... 🌹🌹🌹

©Jayashree v
  Feel
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

26 jan republic day குடி உரிமம் ஒரு,  ஒரு மனிதனின் கனவாய் இருந்தது, இன்று கிடைத்த சுதந்திர காற்றின் சுவாசதின் புனிதம் அறியாமல் ஏதேதோ வழிகளில் நாம் அடிமை சாசனம் எழுதி கொண்டு இருக்கிறோம்...

பணம் படைத்த முதலை வாயில்....

©Jayashree v
  #26janrepublicday
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

மாற்றம் ஒன்றே மாறாதது, முயற்சி ஒன்றே பலனுடையது, பயிற்சி மட்டுமே உறுதியானது, அதில் தொடர்ச்சி மட்டுமே பயனுடையது, வெற்றி நிச்சயம் ஒரு நாள்... நம்மை அலங்கரிக்கும்....

©Jayashree v
  very nice
49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

இன்று துடுப்பு இல்லாத படகாய் என் வாழ்வை, பலரது ஏச்சும், பேச்சும் கடந்து யார் கை விட்டாலும் இறையரும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தருளும் தருணங்களிக்காக காத்து நிற்கும் இந்த படகுக்கு துணை நிற்கவா இறைவா....


ஏச்சும், பேச்சும் என்னை அழித்து விடும் முன்....

©Jayashree v
  வா இறைவா

வா இறைவா #எண்ணங்கள்

49c942cb3141f485282b7d1d465e2fcf

Jayashree v

அன்பு, அழகு, பணம், மரியாதை, விருப்பம், தகுதி இதன் அர்த்தம் உணர்தல் கடினம், இதனை உணர்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சிலர் வாழ்வு காகித பூக்களாய்.... 

அழகான மனம் இருக்கும் அதில் அன்பான வாசம் என்றும் உணர முடிவதில்லை 🌹🌹🌹

©Jayashree v
  காகித பூ

காகித பூ #எண்ணங்கள்

loader
Home
Explore
Events
Notification
Profile