Nojoto: Largest Storytelling Platform
boomikaanuciya3419
  • 6Stories
  • 9Followers
  • 135Love
    9Views

Ashwin

  • Popular
  • Latest
  • Video
4a2fb18700acb3b5c48099c6280d8091

Ashwin

ஆயிரம் அர்த்தங்கள் 
உன் அன்பில் இருப்பினும்
சில அறிய முடியாத 
உன் ஆசைகளை நிறைவேற்ற
தவற விட்டதால் 
ஆயுள் முழுவதும் தண்டனை
 கைதியாக ஆனேனடி..

©Ashwin #MainAurMaa 
#amma
4a2fb18700acb3b5c48099c6280d8091

Ashwin

தோற்று தான் போகிறேன் 
மீண்டும் மீண்டும்
அவனின் அழைப்பிற்காக!!??

©Ashwin #avan
#Thedal
4a2fb18700acb3b5c48099c6280d8091

Ashwin

ஊராரும் உன்னை
தெரு நாய் என்று வெறுத்த போதிலும்
நான் உன்னை 
அரவணைத்துக் கொண்டதால் என்னவோ
இன்று அனாதையாக 
விட்டு சென்றாயோ!!!🥺
Miss you Ammulu🥺

©Ashwin #loyalty 
#Ammulu🥺

#loyalty Ammulu🥺

4a2fb18700acb3b5c48099c6280d8091

Ashwin

உன்னில் முழ்கிய என்னை
மீட்டெடுக்க விரும்பவில்லை
மீண்டும் விழவது 
உன்னிடம் ஆனால்!!!

©Ashwin #LetMeDrowm 
#love
4a2fb18700acb3b5c48099c6280d8091

Ashwin

என்னவனின் எண்ணங்களை
எடுத்து செல்💬
அவனுக்காக 
அவனின் அவள் காத்திருக்கிறாள்
என்பதை உணர்ந்த🥲

©Ashwin #udaan  #love❤
4a2fb18700acb3b5c48099c6280d8091

Ashwin

கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக
இருந்தாலும்
இறுதியில் நீ அடைந்த  பாடம் 
கற்றுக்கொடுத்து அல்லவா
மின்னலை போல் 
ஒரு நாள் மின்னுவாய் என்று!!! 
காலத்தின் மாற்றதால்😌!!

©sri Kunthavi #lightning 
#Movation


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile