Nojoto: Largest Storytelling Platform
tamil4362941148441
  • 4Stories
  • 11Followers
  • 41Love
    599Views

Tamil

  • Popular
  • Latest
  • Video
53e29d637e5b1a460b3bf114f0b1a5cd

Tamil

காந்தார💥🔥🔥

காந்தார💥🔥🔥 #புராணம்

53e29d637e5b1a460b3bf114f0b1a5cd

Tamil

உன் இதழ்களை போல் 
உன் விழிகளுக்கும் 
பொய் சொல்ல கற்றுக்கொடு..

காதல் இல்லை என்று 
இதழ் சொல்வதை.. 

உண்மையில்லை என்று 
விழி சொல்கிறது..

©Tamil
  #kissday
53e29d637e5b1a460b3bf114f0b1a5cd

Tamil

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் 
அணைத்திட தோன்றிய உறவு 
நீ தான்..

விழி வழியில் மது புகட்டி
மயங்க செய்தவள் நீ தான்..

கனிவுடன் மனதோடு உறவு கொள்பவள் நீ தான்..

தனிமையில் தளராத மனம் கொண்டவள் நீ தான்..

என் மனதை உன்னோடு 
இளக செய்தவள் 
நீ தான்..

மனம் எனும் சொல்லிற்கு அழகு என்பதே அர்த்தம் என்பதை உணர 
செய்தவள் நீ தான்..


உன்னோடு தோள் சாய எனக்கும் ஆசையுண்டு என்றவள் நீ தான்..

மனமிருந்தும் வெளிக்காட்டாமல் மறுத்தவள் நீ தான்..

தமிழ் எழுத
இதமான மன உணர்வை தூண்டியவள் நீ தான்..

முகம் காணாமல் 
குரல் கேட்காமல்
என் மனம் கவர்ந்தவள் 
நீ தான்...
நின்று விட துடித்த இதயத்தை நிற்காமல் துடிக்க வைத்தவள்
நீ தான்...

என் நினைவலையில் 
எப்போதும் நீ தான்..
என் மனதுக்கு சொந்தக்காரி நீதான்..
❣️
❣️
❣️

©Tamil
  #nakhre Tamil❣️❣️❤️

#nakhre Tamil❣️❣️❤️ #கவிதை

53e29d637e5b1a460b3bf114f0b1a5cd

Tamil

Let's live forever with Mother Nature❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Let's live forever with Mother Nature❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ #வாழ்க்கை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile