Nojoto: Largest Storytelling Platform
vramakrishnan9403
  • 22Stories
  • 44Followers
  • 84Love
    0Views

V Ramakrishnan

  • Popular
  • Latest
  • Video
5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

நிறைய பேர் புரிந்து கொள்ள கவனிப்பதில்லை.

பதில் சொல்ல வேண்டும் என்றே
கவனிக்கிறார் கள். #கவனித்தல்

#கவனித்தல் #Quote

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

சூரியன் உதிக்கிறது கிழக்கில்
சூரியன் மறைகிறது மேற்கில்
நிலவு வருகிறது 
இரவில்
காற்று அடிக்கிறது
ஆறு அல்லது நதி ஓடுகிறது
புயல் அடிக்கிறது
சுனாமி வருகிறது
இவை எல்லாம் என்ன சொல்கிறது
பிரபஞ்ச சக்தியின் அடையாளம் ஆகும்.
பிரபஞ்ச சக்தியை நம்பு. அனுபவி. #பிரபஞ்ச சக்தி.

#பிரபஞ்ச சக்தி. #poem

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

மகிழ்ச்சி யாக இல்லாத போது, எல்லாவற்றையும் பற்றி சந்தேகம் வரும்.
மகிழ்ச்சியாக இருக்கும் போது எதன் மீதும் சந்தேகம் வராது #மகிழ்ச்சி.

#மகிழ்ச்சி. #Quote

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

 #அனுபவம்.

#அனுபவம். #Quote

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

 #அனுபவம்.

#அனுபவம். #Quote

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

மாலை பொழுது வானம் மனதை மயக்கும்
ரம்மியமான அழகு
ஏதொதோ நினைக்க வைத்தது மனதை
சிலிர்க்க வைக்கும்
பழைய காதலை
நினைக்க வைக்கும். #காதல்.

#காதல். #poem

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

நான் அதை செய்தேன் இதைசெய்தேன் என்று கூறும் மனிதர்களே,  இந்த
 இந்த பூக்களை பூக்கவைக்க முடியுமா?.
அல்லது

 நான் தான் பூக்கவைத்தேன் என்று கூறமுடியுமா?. #முடியுமா?.

#முடியுமா?. #poem

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

 #Positive thoughts.

#positive thoughts. #poem

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

 #Positive thoughts.

#positive thoughts. #poem

5a44f6a648559671b613b855b8930ea1

V Ramakrishnan

 # Life.

# Life. #Quote

loader
Home
Explore
Events
Notification
Profile