Nojoto: Largest Storytelling Platform
umamaheswaric5547
  • 1.1KStories
  • 129Followers
  • 13.0KLove
    63.0KViews

Sreekrishna

  • Popular
  • Latest
  • Video
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

White எதிரியே ஆனாலும் அவர்களின் வலிகளில் மகிழ்ச்சி அடையாதீர்கள். ஏனென்றால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடவில்லை...

©Sreekrishna
  #Life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

White எண்ணியது யாவும்
 நடப்பதில்லை. நடக்காதவைகளை எண்ணிக் கொண்டிருப்பதால் 
எந்த பலனும் இல்லை

©Sreekrishna
  #Life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

White எல்லை மீறி யாரிடமும்
 உரிமையுடன் பழகாதீர்கள்.  ஏனென்றால் ஒவ்வொருவரின் 
குணமும் அவர்களின் 
எல்லையும்  மாறுபட்டவை...

©Sreekrishna
  #Life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

புல் மீது பனித்துளி 
"குல்பி ஐஸ்"

©Sreekrishna
  ,#Hikoo
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

கடந்து வந்த பாதை மறவாமல் மட்டுமே இருந்தால் போகும் பாதை தெளிவாக இருக்கும்...

©Sreekrishna
  #Reality 
#Life
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

White பிறரைப் பற்றி தெரிந்து கொண்டு பலரிடம் பகிர்வது நேரத்தைப் போக்க செய்யும் அர்த்தமற்ற வேலை...

©Sreekrishna
  #Life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

White உண்மைகள் எங்குமே ரசிக்கப் படுவதில்லை. மாறாக பொய்களே போற்றப் படுகிறது...

©Sreekrishna
  #Life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

ஆறுதல் சொல்வது போல மனதின் பாரங்களை கேட்டு விட்டு பிறரிடம் போட்டுக் கொடுப்பது துரோகமாகும்...

©Sreekrishna
  #Life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

இனிக்க இனிக்க பேசும் உறவுகள் தான் மனம் வலிக்க வலிக்க துன்புறுத்துவார்கள்.

©Sreekrishna
  #Life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

நல்ல நட்புகள் உடன் இருக்கும் போது வலிகள் அனைத்தும் வலிமையாக மாறும்!!!

©Sreekrishna
  #Life
#Reality
#Friendship
loader
Home
Explore
Events
Notification
Profile