Nojoto: Largest Storytelling Platform
umamaheswaric5547
  • 891Stories
  • 90Followers
  • 10.9KLove
    42.4KViews

Sreekrishna

  • Popular
  • Latest
  • Video
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

இலவச மின் விளக்குகள் 
'இரவில் ஒளிரும் நட்சத்திரங்கள்'

©Sreekrishna
  #hikoo
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் நிறைந்த உறவுகளுக்கு முன்னே நீங்கள் நல்லது செய்தாலும் அது தவறாகத்தான் தெரியும்...

©Sreekrishna
  #Life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

நம்முடன் பயணிக்கும் மனிதர்கள்  ஒன்று போல் இருப்பதில்லை.சிலர் பாரமாக சிலர் பாலமாக...

©Sreekrishna
  #Life 
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

போராடி தோற்றுக் கொண்டே இருப்பவன் கூட பொறுமை இருந்தால் வென்று விடுவான்...

©Sreekrishna
  #life
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

A smile is better than meaningless words...

©Sreekrishna
  #Smile
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

White தடைக்கல் கூட படிக்கல் வலிமையும் பொறுமையும் இருந்தால்!!!

©Sreekrishna
  #Life
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

வேஷம் கொண்ட புன்னகையை இனம் கண்டு கொள்கிறது 'ஆழ்ந்த மனம்'

©Sreekrishna
  #hikoo
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

White When love is based solely on physical beauty, it often fades as appearances change over time. However, when love is rooted in caring, empathy, and mutual respect, it tends to endure because it is based on qualities that are more stable and substantial. This kind of love grows stronger through shared experiences, understanding, and genuine concern for each other's well-being.

©Sreekrishna
  #Love
#Reality
6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

White Life has lots of teachings with an unknown syllabus.

©Sreekrishna
  #Life

Life #Quotes

6b71b47333da710351960eb4f3e478c6

Sreekrishna

ஒருமுறை காயப்பட்டாலும் உயிர் போகும் வரை நினைத்து அழுகிறது மனது...

©Sreekrishna
  #truelines
loader
Home
Explore
Events
Notification
Profile