Nojoto: Largest Storytelling Platform
kavi7306610853260
  • 17Stories
  • 114Followers
  • 533Love
    42.3KViews

daisykavi

என் காகித கிறுக்கல்கள்...

  • Popular
  • Latest
  • Video
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White சிலரது வாழ்க்கை முற்றுப்புள்ளியில் தொடங்குகிறது......

©daisykavi #Sad_Status
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White உன்னை கொன்றாவது என் காதலை சாம்பலாக்க பார்க்கிறேன். ஆனால் என் காதலோ அந்த போனிக்ஸ் பறவையை கூட மிஞ்சிவிடுகிறது ❤️

©daisykavi #Sad_shayri
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White முரளி மாமா

©daisykavi #love_shayari
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White Your name is poetry in my paper prison

©daisykavi
  #hindi_diwas
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White சில பைத்தியங்களுக்கு மத்தியில் சராசரி மனிதனாக காட்டிக்கொண்டாலும் நாம் அவர்களுக்கு பைத்தியமே 🧟‍♀️

©daisykavi
  #Sad_shayri  மேடை பேச்சு கவிதைகள்

#Sad_shayri மேடை பேச்சு கவிதைகள்

7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

இறை முக்தி ஒன்றுமில்லை 
பசிக்கி உணவு🍚 உண்மை அன்பு ❤️இரண்டையும் ஈன்று அளித்தாலே போதும்

©daisykavi
  #God
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White மதங்களின் கதைகளோ ஆயிரம் ஆனால் இறைவனின் கதையோ முகவுரையும் முடிவுரையும்தான் 📖

©daisykavi
  #guru_purnima
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

White  உன்னிடம் சண்டை இட்டாவது காதலித்து கொண்டிருக்கிறேன்❤️ 

காற்றிடம் மரம் சொன்னது

©daisykavi
  #sad_shayari
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

நான் தேடியபோது கிடைக்காத அன்பு நான் தேய்ந்த பிறகா கிடைக்கபோகிறது..
கண்ணீரிலே கட்டுமரம் செய்து காகித ஓடையில் ஓடும் கானல் படகு நான் 😌

©daisykavi
  #dhoop
7e0e5dcb8c18f86aa3c93f91e9b0d081

daisykavi

திருமணம் 

இரு மன வாழ்க்கை ஒப்பந்தம்

©daisykavi
  #Kundan&Zoya
loader
Home
Explore
Events
Notification
Profile