Nojoto: Largest Storytelling Platform
gokulsenthil5826
  • 4Stories
  • 29Followers
  • 15Love
    0Views

gokulsenthil

  • Popular
  • Latest
  • Video
8a1efc8ed506ec9ac41403201180c4ad

gokulsenthil

Ram.....!? - Jaanu...!? 

X...Have you gone too far...? 

¥...I'm still where you left off.... 96

96

5 Love

8a1efc8ed506ec9ac41403201180c4ad

gokulsenthil

one who stays positive in a negative situation will win motivation

motivation

5 Love

8a1efc8ed506ec9ac41403201180c4ad

gokulsenthil

பூவ்விதழால் மயங்கி...புள்ளின் நுனியை தழுவிய பணிதுளிப் போல; 
கடல் அலைகளில் மயங்கி...மலைப் பாறையில் மறித்த ஆதவனைப் போல;
உன் விழிகளில் மயங்கிய என் இதயம்...
ஏமாற்றம் அடைந்தது ஏனோ...! 

     ......நான் கொண்ட நாணமடி😶 ஏக்கம்

ஏக்கம் #poem

5 Love

8a1efc8ed506ec9ac41403201180c4ad

gokulsenthil

சாரல் மழையை பிழக்கும்
 மின்னலாய் நொடியில்  பிரிவு... 
நிமிடங்கள் நகர்ந்து ஓட..,
 காலங்கள்  கடந்து போக..,  
நீண்ட இடைவெளிக்கு பிறகு
 சந்தித்திடும் சூழல் ஏற்பட...,
முகம் பார்த்து புன்னகைக் கூட 
சிறு தயக்கம்..,
 நீர் தேங்கிய விழிகள் 
கண்டும் காணாமல் கடக்க 
என்னும் வேலையில் ...
உன் நினைவுகளால்
 நிறைந்த மனம், கனிந்து கன
 நேரத்தில் கசிந்ததேனோ... !
...காதலடி #சமாதானம்

#சமாதானம் #poem

0 Love


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile