Nojoto: Largest Storytelling Platform
nojotouser1670541842
  • 7Stories
  • 19Followers
  • 24Love
    0Views

மணி. முத்துநிலவன்

  • Popular
  • Latest
  • Video
950a0a5168ed5e98749be516e8bf766a

மணி. முத்துநிலவன்

நானே
நானாக இருக்க முடியவில்லை,...
நீ மட்டும் ஏன்
என்னைப்போல் இருக்க முயல்கிறாய் ..!! #friend

4 Love

950a0a5168ed5e98749be516e8bf766a

மணி. முத்துநிலவன்

காகித காட்டை
 கடந்து செல்ல,
ஒரு கவிதை புயல் 
என் பேனா 
மையில் மையம் 
கொண்டுள்ளது.... #pen

2 Love

950a0a5168ed5e98749be516e8bf766a

மணி. முத்துநிலவன்

நிலையில்
'மனம் நீயில்' 
பாலைவனம்.
தனியில் தவிக்கவிட்டு
தொலைவில் நீ - நான் பிணம்.
பிரிவுபிழை #love

3 Love

950a0a5168ed5e98749be516e8bf766a

மணி. முத்துநிலவன்

ஆணையும் பெண்ணையும்
 அழகாய் காட்டிடும் அலங்கார
 ஆபரணங்கள் 'புன்னகையால்' செய்யபடுகின்றன.! #love #think #fellings
950a0a5168ed5e98749be516e8bf766a

மணி. முத்துநிலவன்

அவள் விழிகளால் என்னை புணர்ந்து
என்னுள் கரு வளர செய்தால்,நானும் கவிதையை ஈன்று தாயானேன்,அவளாே 
என் கவிக்கு தந்தையானாள்.!
கவிதை கரு #love #tamil #kavithai #failure
950a0a5168ed5e98749be516e8bf766a

மணி. முத்துநிலவன்

3 Love


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile