Nojoto: Largest Storytelling Platform
nojotouser6613174571
  • 19Stories
  • 20Followers
  • 40Love
    0Views

இந்து _சக்தி

go with attitude##unique

  • Popular
  • Latest
  • Video
9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

தாய் குரல்


உன்னை கருவில் சுமந்த தாயை 
தெருவில் நிருத்திய தவப்புதழ்வானே!!
அவள் கனவுகளைக் கசைத்து 
உன்னை ஓவியமாகத் தீட்டியவள் அவள்,
நீ நோயில் விழுந்த போது தாயின்  தவிப்பை உணர்ந்தாயோ!!
அவள் பாயில் கிடக்கிறாள்!!
பசியில் துடிக்கிறாள்!!
அவள் காலடியில் விழ வேண்டாம்
உன் காலடி பதித்த முதல் இடம் 
அவள் கருவறை என்பதை உணர்ந்தால் போதும்
அவள் ஜாஸ்தி பேசினால் உனக்கு பிடிக்காது 
அவள் ஆஸ்திக்காது வந்துவிடு!!

              
                                                            -முதியோர் இல்லாத்தில் தாய் #NojotoQuote

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

உயிரில் கலந்த உறவே
உன்னில் பாதி நானடா!
காற்றில் கலந்த கார்மழையே
கனவில் இணைந்த கற்பனையே!
காகிதத்திலும் என் காவியனின் காதல் கலந்துரைக்கிறதே!
பூத்த இதழ்கள் காத்துக்கொண்டிருக்கிறது
தேனை எடுக்கும் தருணத்திற்காக!!

 #gif காதல் மழையில்😍
##with love

காதல் மழையில்😍 ##with love #Gif

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

என்னவனின் பார்வையால் 
இப்பெண்ணவள் தோற்றுப் போனாள்
விழி பேசும் மொழியால் 
கவி பேசி இளைகிறேன்!!
காதல் பாதையில் 
கைவிரல் கோர்க்கிராய்
காலமெல்லாம் உன் கைப்பிடித்து 
கரைசேர விரும்புகிறேன் #NojotoQuote காதல் பாதையில்

காதல் பாதையில்

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

Love stands infinite to u #gif infiniteee💞💞💞💞💞

infiniteee💞💞💞💞💞 #Gif

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

coffee


The single sip touches my soul
with warm kiss💋💋 #NojotoQuote coffee love💕

coffee love💕

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

Beliving all proves you are blind
It takes time to realize
once broken
your heart is much stronger than before !!
Thats the life self trust

self trust

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

I donot why to convey my wish to your birthdy
even I m wishing for you
everyday
unsaid words are powerful
only two souls can understand
Looking you in hidden way
 greetings ever

greetings ever

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

I dont knw baby whether you think about me or not
the truth is my heart longing for u
but my mind hates you
wherever you are I am seeing you invisible
yaah,true love has wavelength #longing for my ammu love

#longing for my ammu love

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

Thiz life may threaten you to sustain!
But your willpower rule this world!!
Never fell down untill you win!!
this is your life !!
dont care about the bull shit
let the history reveals you!! Live it 💪💪

Live it 💪💪

9594508b7e3c06c1c15d8395da619a51

இந்து _சக்தி

you are my magical miracle!!
you changed everything
yaaah!! 
you tooo changed!!
my ruler
my hater! itźzz fa u

itźzz fa u

loader
Home
Explore
Events
Notification
Profile