Nojoto: Largest Storytelling Platform
elisarani3832
  • 36Stories
  • 33Followers
  • 428Love
    4.0KViews

Elisa Rani

  • Popular
  • Latest
  • Video
95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

மழை
95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

காலைவணக்கம்

காலைவணக்கம் #கவிதை

95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

White நிறைந்த செல்வம்
அமைதியைக் கெடுக்கும் !
அளவான செல்வம்
அமைதியைத் தரும் !
தருமம் செய்யாத
செல்வனும், வறியனும்
வருகின்ற நீதிக்கு
பரீட்சை எழுதி
வென்றுவிட்டால், தருமம்
என்ன நினைக்கும்?
சொல்லடி கிளியே !
நீ, அபிராமி !

©Elisa Rani
  #Sad_Status தர்மம்

#Sad_Status தர்மம் #அறிவு

95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

அழகு
95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

சிறகடிக்க
ஆவலுண்டு !
ஆனாலும், 
பறவையைப்போல்
எனக்கு 
ஐந்தறிவு 
இல்லையே !
காதல் பெண்ணே  !

©Elisa Rani
  ஆவல்

ஆவல் #கவிதை

95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

White வேலையை
தேடினால்,
வறுமையை
ஒழிக்கமுடியுமா?
என்பதற்குப் பதிலாக,
வேலையை
உருவாக்கிக்கொள் !
வறுமையை,
நிரந்தரமாக
ஒழிக்கமுடியும் !*

©Elisa Rani
  #women_equality_day வேலை
95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

White உடலுக்கு வயதானாலும்
மனதுக்கு ஆவதில்லை !
துக்கமோ, துயரமோ,
உடல் தளர்வதில்லை !
உலகம், திறமையை 
ஏற்றாலும், மாற்றம்
எனும் பெயரில்
வீணடிக்கும் உலகில், 
நாம் வாழ்வதும் வீணே !

©Elisa Rani
  #Sad_Status திறமை
95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

White மனதின்
குப்பைகளை
அகற்றி 
பலன்
கொடுக்கும் 
*உரமாய்
மாறுங்கள்

©Elisa Rani
  #Sad_Status உரம்
95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

White அசிங்கம் 
இழிவானதல்ல !
ஏனெனில்,
சகல உயிர்களுக்கும்
பிறப்பிடம்
அதுதானே !

©Elisa Rani
  #Shiva அசிங்கம்

#Shiva அசிங்கம் #அறிவு

95ea1c2ce3b740b54e8ee65b95f6a648

Elisa Rani

White *Necessary  is  not

*Necessary  !  but,

*Necessary  is  always to

*Necessary  our  benefits  !*

©Elisa Rani
  #Sad_Status necessary
loader
Home
Explore
Events
Notification
Profile