Nojoto: Largest Storytelling Platform
senthilkumar6376
  • 45Stories
  • 20Followers
  • 559Love
    6.1KViews

SidRamRathi6

  • Popular
  • Latest
  • Video
9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

இந்திய பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை மௌரியர்களின் ஆட்சி முறை

இந்திய பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை மௌரியர்களின் ஆட்சி முறை #அறிவு

9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

விடா முயற்சியின் பலன்

விடா முயற்சியின் பலன் #அறிவு

9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

கவிதை

கவிதை

9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

நெருப்பில் பிறந்தவள் 

நீயே ஒவ்வொரு வீட்டின் தீபம்!
தன்னையே எறித்து ஒளி தருவாள்!
தன்னை நெருங்கும் கயவனை பார்வையாலே எரிப்பாள்!
பொருமையில் பூமா தேவி!
கயவனுக்கோ பத்ரகாளி !
பெண்ணென்றாள் பெருமை!

©SidRamRathi6
  பெண்மை

பெண்மை #Society

9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

இனிய பக்ரித் தின நல்வாழ்த்துக்கள்

©SidRamRathi6
  #BakraEid
9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

என்னவளே 

உன் கண்ணழகை பாட வரிகள் இல்லையடி!
உன் கார்மேக கூந்தலில் தொலைந்தேனடி!
பிரம்மன் படைத்த ரவிவர்மாவின் ஓவியம் நீயடி!
கானல் நீராய் நீ இருந்தாலும் உன்னை தேடி வருவேனடி!
எனக்கான முல்லைக் கொடி நீயடி!
உன் கரம் பற்ற
உன் கழுத்தில் மாலையிட பிறந்தவன் நானடி!
என்னவளே என்றும் என்னுயிர் நீதானடி!

©SidRamRathi6
  காதலில் விழுந்தேன்

காதலில் விழுந்தேன் #Love

9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

போதும் வாழ்ந்தது 

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நான் இறக்கிறேன்!
உறவு முறை நட்பு எதிலும் உண்மை இல்லை !
வாழும் காலங்கள் ஒவ்வொரு நொடியும் கடினம் !
இன்பமும் துன்பமும் நிரந்தரம் இல்லை! 
ஆனால் துன்பம் மட்டுமே என்னிடம் உள்ளது !

போதும் நான் அழுத ஆண்டுகள்!
போதும் நான் சிரித்த நொடிகள்!!

©SidRamRathi6
  வாழ்க்கை கடினம்

வாழ்க்கை கடினம் #Society

9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

இனியவளின் இனிய இரவு வணக்கம்

©SidRamRathi6
  #merasheher
9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

பார்வை 

நீ பார்பதை பொறுத்து எல்லாம் சிறியதாக தோன்றும்

©SidRamRathi6
  #Ambitions
9a44fca19e3ba8b6ca18e71fcb0d3f9e

SidRamRathi6

தனிமை

இயற்கை மட்டும் எப்போதும் துணையாக இருக்கும் !
உன் மன அமைதிக்கு தனிமை தான் சிறந்த மருந்து !
தனிமையில் கடலை ரசித்தால் ஆர்பரிக்கும் அலையும் அமைதியாக இருக்கும் !
தனிமை மெளனம்!

©SidRamRathi6 #தனிமை

#தனிமை #Poetry

loader
Home
Explore
Events
Notification
Profile