Nojoto: Largest Storytelling Platform
fathimamuneefa8142
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

fathima muneefa

  • Popular
  • Latest
  • Video
ace4ce9b0602ff370f58c15d35bd1771

fathima muneefa

 காய்ந்து உதிரும் மலர்களாய்
என் கனவுகள் சிதைந்தது..!

காலையும் புலர்ந்தது
கடை விழியால் பார்க்கிறேன்..!

கலர் கலராய் புது மலர்களும்
கண் சிமிட்டிச் சிவந்தது..!

புது கனவுகள் பிறந்தது
புத்துணர்வுடன் புன்னகைக்கிறேன்..! 

நேற்று உதிர்ந்த மலர்கள் 
எனை பார்த்து வியக்க..!

உதிர்ந்தாலும் புது மலர்களை 
உதயமாக்கும் நம்பிக்கை உனக்கிருக்க..!

கலைந்தாலும் புது கனவுகள்
நிஜமாக்கும் நம்பிக்கை எனக்கிருக்கிறது என்ற 
தைரியத்தில்..!

புது விடியல் கண்டு புன்னகைக்கிறேன்..!
      -IF.MUNEEFA-
           🖤🤍❤ 



 மௌன மொழிகள் #paidstorymotivational

மௌன மொழிகள் #paidstorymotivational

ace4ce9b0602ff370f58c15d35bd1771

fathima muneefa

வளைந்து கொடுக்கும் போது 
    வஞ்சனைக்காரரிடம் நீ 
வீழ்ந்து விடுவதை மறந்து விடாதே..!! 

வார்த்தைகள் கொண்டு 
   போர் தொடு...
வாய்ப்புக்கள் மூடப்பட்டால் 
   வருந்தி நிற்காதே..
வளைந்து கொடுக்காதே..
   வரும் தடைகளை தாண்டி..
தொடுவானம் வரை சென்று..
   புது சிகரம் தொடு..!! 
                🖤🤍❤


  தன் நம்பிக்கை வரிகள் 
#collabwithkanmani

தன் நம்பிக்கை வரிகள் #collabwithkanmani

ace4ce9b0602ff370f58c15d35bd1771

fathima muneefa

 மொழி அறியா உலகில்...!!
          முழு நிலவாய் வலம் வர
முதல் பயணம் தொடங்கட்டும்..!!! 
           முடியும் இடம்
 முழு மனதாய் மகிழ்ச்சியில் 
          நிரம்பட்டும்...!! 
வேண்டும் ஒரு புது யுகம்..!!
                    🖤🤍❤  #firstquote #paidstory


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile