Nojoto: Largest Storytelling Platform

Best collabwithkanmani Shayari, Status, Quotes, Stories

Find the Best collabwithkanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouthindi sad shayari for love inglish coll nahi aya, phulpakharu poem on love in collage campus, how to collaborate with fashion brands in india, apps for collages with a lot of pictures, in collaboration with meaning in hindi,

  • 37 Followers
  • 742 Stories

ஜீவந்த்

#collabwithkanmani ஒரேஒரு முறை தான் என்பது அத்தனை சுலபமில்லை! அப்படி தான? அப்படியே கொலாப் பண்ணி எழுதுங்க! #ஒரேஒருமுறைதான் #Collab #yqkanmani #tamil #tamilquotes #ஜீவந்த் #YourQuoteAndMine

read more
அதனை கடப்பது என்பதும்
அவ்வளவு எளிதல்லை 
ஏனெனின் அஃது ஒரேடியாய்
நிகழும் பிரிவு ...
 #collabwithkanmani 

ஒரேஒரு முறை தான் என்பது அத்தனை சுலபமில்லை! அப்படி தான? 

அப்படியே கொலாப் பண்ணி எழுதுங்க! 

#ஒரேஒருமுறைதான்
#collab #yqkanmani #tamil #tamilquotes  #ஜீவந்த் #YourQuoteAndMine

ஜீவந்த்

#collabwithkanmani எசப்பாட்டு! மேலே குறிப்பிட்டுள்ள வரிகளுக்கு இசைவாய் #Collab பண்ணுங்க! #வானவெளிரகசியம்

read more
ஐயன்ஸ்டின் நியூட்டன் போல் கண்டுபிடித்து
புவியில் என்றென்றும் வாழ்ந்திட ஆசை 
விஞ்ஞானியாய் #collabwithkanmani 

எசப்பாட்டு! 

மேலே குறிப்பிட்டுள்ள வரிகளுக்கு இசைவாய் #collab   பண்ணுங்க! 

#வானவெளிரகசியம்

ஜீவந்த்

#collabwithkanmani முதல் வரி - தொலைந்து போவது சுலபம் தான் #தொலைவது #ஜீவந்த் #yqkanmani 365_ஜீவந்த் #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அடையாளமாகிவிட்ட பத்து இலக்க 
எண்கள் தொடர்பு எல்லைக்கு
வெளியே சென்றால் .... #collabwithkanmani 

முதல் வரி - தொலைந்து போவது சுலபம் தான் 

#தொலைவது

#ஜீவந்த் #yqkanmani #365_ஜீவந்த் #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#collabwithkanmani தலைப்பு / முதல் வரி - தேவையான நேரத்தில் #தேவையானநேரம் #ஜீவந்த் #yqkanmani #tamil #tamilquotes 365_ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கேட்கப்படாதக் கேள்விகளும்
சொல்லப்படாத பதில்களும்
தேவையற்றதாகி விடுகின்றன !! #collabwithkanmani 

தலைப்பு / முதல் வரி - தேவையான நேரத்தில்

#தேவையானநேரம் 

#ஜீவந்த் #yqkanmani #tamil #tamilquotes #365_ஜீவந் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#collabwithkanmani சொற்களுக்கு சிறகு முளைத்தால்... #சொற்கள்_சிறகு #ஜீவந்த் #yqkanmani #tamil #tamilpoem 365_ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
                                         
அல்ல ,
முளைத்ததால் தான்
இப்படி இணையம் வழியே 
பறந்துக் கொண்டிருக்கிறதோ ?!
கண்களுக்குக் கூட புலப்படாமல் !!
 #collabwithkanmani  சொற்களுக்கு சிறகு முளைத்தால்... 

#சொற்கள்_சிறகு 

#ஜீவந்த் #yqkanmani #tamil #tamilpoem #365_ஜீவந் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#collabwithkanmani சொற்களுக்கு சிறகு முளைத்தால்... #சொற்கள்_சிறகு #ஜீவந்த் #yqkanmani #tamil #tamilpoem #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கற்பனையில் மிதந்தவை
கண்ணெதிரே சிறகடிக்கும்..


 #collabwithkanmani  சொற்களுக்கு சிறகு முளைத்தால்... 

#சொற்கள்_சிறகு 

#ஜீவந்த் #yqkanmani #tamil #tamilpoem  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி - உரசிச் செல்லும் காற்றில் #உரசும்காற்று #ஜீவந்த் 365_ஜீவந் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உணர்ந்தேன் 
மென்மையின் தன்மையை !! #collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி - உரசிச் செல்லும் காற்றில் 

#உரசும்காற்று 

#ஜீவந்த் #365_ஜீவந் #yqkanmani #tamil  #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#collabwithkanmani மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியத்தை முழுமையாக்குங்கள்! #பேனாமுனை #ஜீவந்த் 365_ஜீவந் #Challenge #yqkanmani #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உருவம் பெறாமல்
உள்ளத்தில் அமிழ்ந்துபோன
உணர்வுகள் சாகா வரம் பெற்று
உயிர் கொண்ட  எழுத்துகளாய் !! #collabwithkanmani 

மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியத்தை முழுமையாக்குங்கள்! 

#பேனாமுனை 
#ஜீவந்த் #365_ஜீவந்
#challenge #yqkanmani  #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#collabwithkanmani கொலாப் தலைப்பு / முதல் வரி - தனிமை தேவையில்லை #தனிமை_தேவையில்லை #ஜீவந் 365_ஜீவந் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
காதோரம் கிசுகிசுத்து
என்னை எழுப்பி விடும் முதல்
உன்னை அணைத்தவாறே
கண்ணயர்ந்து தூங்கும் வரையில்
நீ என்னுடன் இருக்கையில் !
தனிமை எனக்கு தேவையில்லை !

நான் அழுதாலும் சிரித்தாலும்
மௌனித்தாலும் பேசினாலும் 
அடித்தாலும் அணைத்தாலும்
சலனமின்றி துணை இருக்கையில்
தனிமை எனக்கு தேவையில்லை !

உறவுகளிடத்தில் என்னை சேர்க்கிறாய்
உள்ளம் குளிரச் செய்கிறாய் 
அஞ்ஞானம் முதல் விஞ்ஞானம் வரை 
எல்லாமுமாய் நீ தொடர்கையி்ல் 
தனிமை எனக்கு தேவையில்லை !

#கைப்பேசி #collabwithkanmani 

கொலாப் தலைப்பு / முதல் வரி - தனிமை தேவையில்லை

#தனிமை_தேவையில்லை 

#ஜீவந் #365_ஜீவந் #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#collabwithkanmani கொலாப் தலைப்பு / முதல் வரி - தனிமை தேவையில்லை #தனிமை_தேவையில்லை #ஜீவந் 365_ஜீவந் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more

  தனியே சென்று நீ இளைப்பாறி விட்டு வா !
  வருடங்கள் பல கழித்து
  வாழ்க்கை (சூ)சுழலில் சிக்கி
  கடல்களை கடந்து
  கண்டங்கள் தாண்டி
  திக்கொரு கரை கண்டு
  பிரிந்திருந்த நட்புகள்
  ஒன்று கூடியிருக்கிறோம் 
  இன்று - ஆதலால் 
  தனிமையே நீ தேவையில்லை
  தனியே சென்று இளைப்பாறி விட்டு வா !


 #collabwithkanmani 

கொலாப் தலைப்பு / முதல் வரி - தனிமை தேவையில்லை

#தனிமை_தேவையில்லை 

#ஜீவந் #365_ஜீவந் #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile