Nojoto: Largest Storytelling Platform
jayalin5586
  • 96Stories
  • 115Followers
  • 336Love
    0Views

Jayalin

  • Popular
  • Latest
  • Video
ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

விடிந்துவிட்டதா என
ஜன்னலை அல்ல
வாட்ஸப்பைத் திறந்துபார்த்தேன் 
 எதற்குமே  பதில் இல்லை
வெற்று இருள்
படர்ந்திருந்தது

இப்போதைக்கு  எனக்கு விடியாது

©Jayalin kavithai

#Flower

kavithai #Flower

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

இழப்புகளும் 
இடைவெளிகளும் 
வலியல்ல 
இழந்த நேசத்தின் 
சாயலை 
வேறொருவருக்குள் 
தேடித்திரிவது தான்
ஆகப்பெரும் வலி..!!

©Jayalin கவிதை

#Flower

கவிதை #Flower

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

அன்பே 
நலமா நலம் நலம் அறிய ஆவல்

©Jayalin kavithai

kavithai

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

வாழ்க்கையின் மகிழ்ச்சி  என்பது பிறரை நேசிப்பதும் மட்டும் அல்ல......

பிறரால் நேசிக்கப்படுவதும்  தான். #இதயம் jaya

#இதயம் jaya

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

💓

இனி இப்போதைக்கு
ஒருவரை ஒருவர்
தொடரமுடியாது 
எனும் போதும்
புன்னகையும் கண்ணீருமாய்
நீ
நலமோடு இரு
உன் நினைவுகளை
நான்
பத்திர
படுத்திக்கொண்டேன்
எனும்
வஞ்சனையற்ற
நேசமே 
உண்மையாயிருக்கும். களறளை

களறளை

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

நீ அருகில் இருக்கும் போது 
துடித்துக்கொண்டிருக்கும் 
இதயம் 
நீ அருகில் இல்லாத  போது
துடிப்பது போல
 நடித்துக் கொண்டிருக்கிறது #இதயம் jayalin

#இதயம் jayalin

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

செல்லரித்துப் போவதற்கு
உன் நினைவுகள் ஒன்றும் 
காகித பொம்மைகள் இல்லை...
காலத்தால் அழியாத
கருங்கல் சிற்பங்கள் #இதயம் jayalin

#இதயம் jayalin

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

செல்லரித்துப் போவதற்கு
உன் நினைவுகள் ஒன்றும் 
காகித பொம்மைகள் இல்லை...
காலத்தால் அழியாத
கருங்கல் சிற்பங்கள் #இதயம் jayalin

#இதயம் jayalin

ad811b114550c9caa31c98d57a8dbf60

Jayalin

செல்லரித்துப் போவதற்கு
உன் நினைவுகள் ஒன்றும் 
காகித பொம்மைகள் இல்லை...
காலத்தால் அழியாத
கருங்கல் சிற்பங்கள் #இதயம் jayalin

#இதயம் jayalin

loader
Home
Explore
Events
Notification
Profile