Nojoto: Largest Storytelling Platform
kalaivani3201
  • 9Stories
  • 21Followers
  • 76Love
    1.2KViews

Kalaivani

  • Popular
  • Latest
  • Video
bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

 பயணம்... 
வாழ்க்கையின் அழகான தருணங்கள் மற்றும் கசப்பான அனுபவத்தை கடந்து செல்வது.....!

©Kalaivani
  #lifequotes#travelquotes#kavithaikal
bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

கரிய மேகத்தின் இடையே தோன்றும் மின்னல்  போல..!கஷ்டத்தின் இடையே தோன்றும் இன்பம் மிக அழகானது....!

©Kalaivani
  #lifequotes#happyquotes
bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

#kavithaikal
bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

புன்னகை... 
இரு உதடுகளுக்கு இடையே தோன்றும் சத்தமில்லாத வார்த்தை... 😊

©Kalaivani
  #happyquotes #Smile😊
bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

அன்பு எனும் உணர்வை காட்டிய அன்னையே... என்னை அதற்கு அடிமையாக்கி சென்றாயோ...!

©Kalaivani
  #motherquotes #sadquotes#
bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

கண்கள் பார்த்தது உன் முகம்.. 
காதுகள் கேட்டது உன் குரல்... 
கைகள் எழுதுவது உன் பெயர்... 
சொல்ல துடிக்குது என் மனம்... 
அம்மா என்று அழைக்க..
சொல்ல முடியாமல் தவிக்கின்றேன் நீ சென்ற வழியில் கண்ணீருடன்.... 😒

©Kalaivani
  #SAD quotes#ammaquotes#

#SAD quotesammaquotes# #கவிதை

bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

தனிமை .... 
கஷ்டமான நேரங்களில் நமக்கு கிடைக்கும் சுகமான வலி... 🙂

©Kalaivani
  தனிமை quotes

தனிமை quotes #கவிதை

bae7b700412585f0cd387b15286d26e4

Kalaivani

இருட்டான அறையில் என்னை பத்து மாதம் சுமந்தால் என் அன்னை🤰

©Kalaivani #MothersDay


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile