Nojoto: Largest Storytelling Platform
vengadeshkumar6805
  • 40Stories
  • 13Followers
  • 426Love
    414Views

vengadeshkumar

  • Popular
  • Latest
  • Video
c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

You can love someone so much, but you can never love people as much as you can miss them

©vengadeshkumar 
  break heart

break heart #Thoughts

c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

The bicycle is a curious vehicle. Its passenger is its engine

©vengadeshkumar 
  cycling

cycling #Sports

c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

வாழ்க்கை என்ற பயணத்தில் மேடுகள் பள்ளங்கள் உண்டு சுழ்நிலைக்கு ஏற்றார் போல் நீ தான் பயணம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்

©vengadeshkumar 
  சாலை
c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

Like clothing, non-violence cannot be worn or removed. It must be an essential component of who we are because it lives in the heart.happy Gandhi Jayanti

©vengadeshkumar 
  #gandhijayanti
c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

மெழுகுவர்த்தி தன்னை வருத்தி பிறருக்கு ஒளி தருவது போல நாமும் மற்றவருக்கு உதவும் வகையில் வாழ வேண்டும்

©vengadeshkumar 
  மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி #எண்ணங்கள்

c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

தனிமரம் தோப்பாகாது.

©vengadeshkumar 
  தனிமரம்

தனிமரம் #எண்ணங்கள்

c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

விதைகள் கூட மண்ணுடன் போராடினால் தான் மரமாகும். மனிதன் நாம் மட்டும் என்ன விதி விலக்கா? போராட்டமே வாழ்க்கை

©vengadeshkumar 
  போராட்டம்

போராட்டம் #எண்ணங்கள்

c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை இங்கு ஒவ்வொருவரும் நம் தேவைக்கேற்ப பல விதங்களில் நடிக்கின்றோம்

©vengadeshkumar 
  நாடகம்

நாடகம் #எண்ணங்கள்

c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

கண்ணுக்கு அழகாக தாய் போல் உடன் இருந்தவள் இன்று கண்களில் தண்ணீர் வழிய விட்டு விட்டு சென்றாள்

©vengadeshkumar 
  கண்ணீர்

கண்ணீர் #எண்ணங்கள்

c060c7e6b24266df456d46e23d7c62bb

vengadeshkumar

தொட்டுவிடும் தூரத்தில் வானம் இல்லை அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை

©vengadeshkumar 
  தூரம்
loader
Home
Explore
Events
Notification
Profile