Nojoto: Largest Storytelling Platform
nojotouser5171600750
  • 7Stories
  • 27Followers
  • 13Love
    0Views

ஷமீம் பானு அப்துல் நஜீர்

  • Popular
  • Latest
  • Video
da3c8c07370857765c9211b98280f75a

ஷமீம் பானு அப்துல் நஜீர்

உன் கோபத்தை கூட ரசித்தேனடி கோபம் 06

விடிந்தது.. இவன் கண்விழித்த போது தான் உணர்ந்தான் சுரையாவின் நினைவிலேயே உறங்கியது. அவன் புன்னகை விட்டு எழுந்து குளிக்கச் சென்றான்.  சிறிது நேரம் கழித்து வந்து அவளை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்து கொண்டு இருந்தான். அவன் கைபேசி அடித்தது. அதை அட்டன் பண்ணான். சொல்லு மச்சி என்றான் இவன். என்ன மச்சி பண்ற? என்றான் அந்த பக்கம் இருந்தவன். இல்ல மச்சி வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டியா? சாப்பிட்டேன். மச்சி ஆபிஸ் கொஞ்சம் சீக்கிரம் வரீயா கொஞ்சம் பேசனும். சரி மச்சி. ஒகே பை டா

கோபம் 06 விடிந்தது.. இவன் கண்விழித்த போது தான் உணர்ந்தான் சுரையாவின் நினைவிலேயே உறங்கியது. அவன் புன்னகை விட்டு எழுந்து குளிக்கச் சென்றான்.  சிறிது நேரம் கழித்து வந்து அவளை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்து கொண்டு இருந்தான். அவன் கைபேசி அடித்தது. அதை அட்டன் பண்ணான். சொல்லு மச்சி என்றான் இவன். என்ன மச்சி பண்ற? என்றான் அந்த பக்கம் இருந்தவன். இல்ல மச்சி வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டியா? சாப்பிட்டேன். மச்சி ஆபிஸ் கொஞ்சம் சீக்கிரம் வரீயா கொஞ்சம் பேசனும். சரி மச்சி. ஒகே பை டா #story

4 Love

da3c8c07370857765c9211b98280f75a

ஷமீம் பானு அப்துல் நஜீர்

உன் கோபத்தை கூட ரசித்தேனடி 05

தன் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு  கடைக்கு சென்றாள்.  தன் அம்மா அப்பா இருவருக்கும் சேர்த்து ஐந்தாயிரத்தில் துணியும், தன் தங்கைக்கு ஐந்தாயிரத்தில் நாலு சுடியும். தங்கைக்கு  நல்ல ஸ்மார்ட் போன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.  சம்பள பணத்தில் முப்பதாயிரம் மட்டுமே மீதம் இருந்தது.  மணி 5 ஆனது.  

    அவள் உள்ளே நுழைந்தவுடன் ரஸியா என்ன இவ்வளவு பை என்று கேள்வி கேட்க அவள்  அம்மா அப்பா கூப்பிடு என்றவுடன் ரஸியா அவர்களை அழைத்தாள். அவர்களும் சற்று மகிழ்ச்சி உடன் வந்தனர். வந்தவுடன் தன் அம்மா அ

05 தன் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு  கடைக்கு சென்றாள்.  தன் அம்மா அப்பா இருவருக்கும் சேர்த்து ஐந்தாயிரத்தில் துணியும், தன் தங்கைக்கு ஐந்தாயிரத்தில் நாலு சுடியும். தங்கைக்கு  நல்ல ஸ்மார்ட் போன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.  சம்பள பணத்தில் முப்பதாயிரம் மட்டுமே மீதம் இருந்தது.  மணி 5 ஆனது.      அவள் உள்ளே நுழைந்தவுடன் ரஸியா என்ன இவ்வளவு பை என்று கேள்வி கேட்க அவள்  அம்மா அப்பா கூப்பிடு என்றவுடன் ரஸியா அவர்களை அழைத்தாள். அவர்களும் சற்று மகிழ்ச்சி உடன் வந்தனர். வந்தவுடன் தன் அம்மா அ #story

3 Love

da3c8c07370857765c9211b98280f75a

ஷமீம் பானு அப்துல் நஜீர்

உன் கோபத்தை கூட ரசித்தேனடி கோபம் 04

காலை டிபன் சாப்பிட வந்து அமர்ந்தாள் சுரையா.  இன்று அவளுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்திருந்தார் அவள் தாய். அதை பார்த்தவுடன் இவளுக்கு ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு இருந்தாள். பிறகு நினைவுக்கு வந்தது. இன்று அவள் முதல் மாதம் சம்பளம் வாங்கும் நாளென்று. ஓஹோ இதுக்கு தானா என்று அவள் ரஸியாவிடம் என்ன ரஸியா இன்னிக்கு எனக்கு சம்பளம் தர நாளுன்னு தானே எனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சிருக்காங்க ம்ம்ம்? என்றவுடன் சற்றே அதிர்ந்தனர் அம்மாவும் அப்பாவும். இவள்

கோபம் 04 காலை டிபன் சாப்பிட வந்து அமர்ந்தாள் சுரையா.  இன்று அவளுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்திருந்தார் அவள் தாய். அதை பார்த்தவுடன் இவளுக்கு ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு இருந்தாள். பிறகு நினைவுக்கு வந்தது. இன்று அவள் முதல் மாதம் சம்பளம் வாங்கும் நாளென்று. ஓஹோ இதுக்கு தானா என்று அவள் ரஸியாவிடம் என்ன ரஸியா இன்னிக்கு எனக்கு சம்பளம் தர நாளுன்னு தானே எனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சிருக்காங்க ம்ம்ம்? என்றவுடன் சற்றே அதிர்ந்தனர் அம்மாவும் அப்பாவும். இவள் #story

6 Love

da3c8c07370857765c9211b98280f75a

ஷமீம் பானு அப்துல் நஜீர்

உன் கோபத்தை கூட ரசித்தேனடி ❤️ கோபம் 03 ❤️

சுரையா முதலாம் வகுப்பு படிக்கும் போது  அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது  இருந்தாலும் பள்ளிக்கு சென்று விட்டாள். அங்கு அவளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனை பார்த்த அவள் ஆசிரியை அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து அவளை தன் மகள் போல் அவளை பார்த்து கொண்டார். அன்று அவளுக்கு புரிந்தது ஆசிரியரும் தனக்கு அம்மா தான் என்று . 

     அன்று அவள் தன் மனதில் நானும் இவங்கள போல டீச்சர் தான் ஆவேன் என்று மனதில் நினைத்தாள்.  பசுமரத்தாணி போல் அவள் மனதில் அது கனவாகவே மாறியது அந்த

❤️ கோபம் 03 ❤️ சுரையா முதலாம் வகுப்பு படிக்கும் போது  அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது  இருந்தாலும் பள்ளிக்கு சென்று விட்டாள். அங்கு அவளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனை பார்த்த அவள் ஆசிரியை அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து அவளை தன் மகள் போல் அவளை பார்த்து கொண்டார். அன்று அவளுக்கு புரிந்தது ஆசிரியரும் தனக்கு அம்மா தான் என்று .      அன்று அவள் தன் மனதில் நானும் இவங்கள போல டீச்சர் தான் ஆவேன் என்று மனதில் நினைத்தாள்.  பசுமரத்தாணி போல் அவள் மனதில் அது கனவாகவே மாறியது அந்த #story #காதல் #குடும்பம்

0 Love

da3c8c07370857765c9211b98280f75a

ஷமீம் பானு அப்துல் நஜீர்

02. உன் கோபத்தை கூட ரசித்தேனடி கோபம் 02

சுரையா, ஏதோ யோசித்த வண்ணம் கட்டிலில் அமர்ந்திருந்தாள். ரஸியா, அக்கா என்று அவள் தோலில் கை வைத்தவுடன், சொல்லு ரஸியா என்றாள் சுரையா. என்னக்கா யோசிக்கிற? அதுவா எனக்கு கிடைச்சிருக்க இந்த வேலை பத்தி தான் டா. ஆமா சுரையா எனக்கும் இதுல கொஞ்சம் சந்தேகம் தான். எனக்கு என்னமோ அப்பா இந்த வேலையை லஞ்சம் கொடுத்து தான் வாங்கியிருப்பாரோனு தோனுது. எப்படி சொல்ற ? கொஞ்சம் யோசிச்சு பாரேன். அப்பாக்கு நான் டீச்சர் வேலைக்கு போறது பிடிக்கல. என்னை வற்புறுத்தி தான் tnpsc எழுத வச்சாரு. நான் எழுதின. ஆமாக்கா. ம்ம்ம்

கோபம் 02 சுரையா, ஏதோ யோசித்த வண்ணம் கட்டிலில் அமர்ந்திருந்தாள். ரஸியா, அக்கா என்று அவள் தோலில் கை வைத்தவுடன், சொல்லு ரஸியா என்றாள் சுரையா. என்னக்கா யோசிக்கிற? அதுவா எனக்கு கிடைச்சிருக்க இந்த வேலை பத்தி தான் டா. ஆமா சுரையா எனக்கும் இதுல கொஞ்சம் சந்தேகம் தான். எனக்கு என்னமோ அப்பா இந்த வேலையை லஞ்சம் கொடுத்து தான் வாங்கியிருப்பாரோனு தோனுது. எப்படி சொல்ற ? கொஞ்சம் யோசிச்சு பாரேன். அப்பாக்கு நான் டீச்சர் வேலைக்கு போறது பிடிக்கல. என்னை வற்புறுத்தி தான் tnpsc எழுத வச்சாரு. நான் எழுதின. ஆமாக்கா. ம்ம்ம் #story #காதல் #குடும்பம்

0 Love

da3c8c07370857765c9211b98280f75a

ஷமீம் பானு அப்துல் நஜீர்

என் உயிரின் உறவே❤️
உன் மொழிகள் தேவையில்லை
உன் பார்வையும், 
உன் இதழில் தவழும்
சிறு குறுநகையுமே போதுமானது
நான் உன்னில் சரணடைய☺️ #காதல்

#காதல்

0 Love

da3c8c07370857765c9211b98280f75a

ஷமீம் பானு அப்துல் நஜீர்

உன் கோபத்தை கூட ரசித்தேனடி என் இரண்டாவது நாவல் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்😍😍 
 நட்புடன் ஷமீம் பானு அப்துல் நஜீர்

 கோபம் 01

இன்று தன் கனவு நினைவேற போகிறது என்ற சந்தோஷத்தில் இன்டர்வியூ கிளம்ப ஆயுத்தமானாள் சுரையா.ஆனால், அவள் கனவு நிறைவேறாது என்று சுரையாவிற்கு தெரியாது. அம்மா இன்னிக்கி சுரையாவை பொண்ணு பாக்க வராங்கலா என்ன? என்றாள் ரஸியா சுரையாவின் தங்கை. ஏய் அவளுக்கு இன்னும் மாப்பிள்ளை கூட பாக்க ஆரம்பிக்கல என்றார் அவள் அம்மா மரியம். ஓஓ அப்படியா. ஆமா இப்ப எதுக்கு கேக்குற? சும்மா தெரிஞ்சிகலாம்ன்னு என்று கூ

என் இரண்டாவது நாவல் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்😍😍 நட்புடன் ஷமீம் பானு அப்துல் நஜீர் கோபம் 01 இன்று தன் கனவு நினைவேற போகிறது என்ற சந்தோஷத்தில் இன்டர்வியூ கிளம்ப ஆயுத்தமானாள் சுரையா.ஆனால், அவள் கனவு நிறைவேறாது என்று சுரையாவிற்கு தெரியாது. அம்மா இன்னிக்கி சுரையாவை பொண்ணு பாக்க வராங்கலா என்ன? என்றாள் ரஸியா சுரையாவின் தங்கை. ஏய் அவளுக்கு இன்னும் மாப்பிள்ளை கூட பாக்க ஆரம்பிக்கல என்றார் அவள் அம்மா மரியம். ஓஓ அப்படியா. ஆமா இப்ப எதுக்கு கேக்குற? சும்மா தெரிஞ்சிகலாம்ன்னு என்று கூ #story #காதல் #குடும்பம்

0 Love


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile