Nojoto: Largest Storytelling Platform

Best குடும்பம் Shayari, Status, Quotes, Stories

Find the Best குடும்பம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 14 Stories
    PopularLatestVideo

Thiru

#அருவி #aruvi #குடும்பம் #வாழ்க்கை #குழந்தை #yqkanmani #yq கண்மணி #YourQuoteAndMine

read more
இருவர் மோதலால் இளங்
குருத்து பாவம்.  #அருவி
#Aruvi
#குடும்பம்
#வாழ்க்கை
#குழந்தை
#yqKanmani
#yq கண்மணி
 #YourQuoteAndMine

Rajeshwari Thendapani

#வரம் #குடும்பம் #yqtamilquotes #yqtamil #yqraji #yqkanmani

read more
உனைச் சிறுபிள்ளை போல்
பக்குவமாய் தலைவருடி
பின்முதுகு தட்டி கால் பிடித்து
கைபிடித்து ஏழை பாப்பான்
கதை சொல்லி உனக்கு 
பிடித்தமான வசனம் வரும் 
முன்னர் அழகாய் தூங்கிடுகிறான்
இடபுறம் அவனும் வலபுறம் என்னவனும் 
யாரை ரசிப்பதென்று திக்குமுக்காடச்
செய்கின்றனர் இருவரும்


 #வரம்
#குடும்பம்
#Yqtamilquotes
#yqtamil #yqraji 
#yqkanmani

gurumoorthy chandrasekar

#குடும்பம் #தொழில் #உலகங்கள் #மகிழ்ச்சி #அஸ்வின் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
இரு உலகங்களில் 
வசிக்கப் பழகுங்கள்
ஒன்று ஒதுக்கினாலும்
மற்றொன்று மகிழ்விக்கும்
குடும்பம் தொழில் என
இரு உலகங்கள் #குடும்பம் #தொழில் #உலகங்கள் #மகிழ்ச்சி #அஸ்வின் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

மீண்டும் வரா மழலைக்காலம் மீட்டெடுப்போம் நம் பிள்ளைகளுக்காய் நல்லுகம் நாம் கொடுப்போம் நம் கடமை இதுவென்பதால் #yqkanmani #உறவுகள் #குடும்பம் #gurumoorthychandrasekar #பிள்ளைகள்

read more
..... மீண்டும் வரா
மழலைக்காலம்
மீட்டெடுப்போம்
நம் பிள்ளைகளுக்காய்
நல்லுகம் நாம்
கொடுப்போம்
நம் கடமை
இதுவென்பதால்

gurumoorthy chandrasekar

#குடும்பம் #பலம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
ஆயிரம் சாதனைகள்
ஈடாகாது குடும்பத்தின்
மகிழ்வுக்கு.
ஆயிரம் எதிரி இருந்தாலும்
தோள்சாய குடும்பத்தார்
இருந்தால் எதையும் தாங்கலாம் #குடும்பம் #பலம் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

பழைய பொருட்களை முலாமிட்டு பாதுகாக்கும் மூடர்களே உங்கள் வீட்டு முதியோர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் அவர்கள்தான் உங்களின் மதிப்பு #முதியவர்கள் #மதிப்பு #குடும்பம் #மூடர்களே #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
..... பழைய பொருட்களை
முலாமிட்டு பாதுகாக்கும்
 மூடர்களே உங்கள் வீட்டு
முதியோர்களையும்
கொஞ்சம் கவனியுங்கள்
அவர்கள்தான் உங்களின்
மதிப்பு  #முதியவர்கள் #மதிப்பு #குடும்பம் #மூடர்களே #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#நண்பரின்வரிகள் #வீரர்கள் #வீராங்கனைகள் #குடும்பம் #பயம் #yqkanmani yqகண்மணி

read more
கொடுங் கூர் வாளுக்கும்...

கொடுவாளுக்கும்...

 கூர்கொண்ட குத்தீட்டிக்கும்...

 அஞ்சாத நெஞ்சுரம்கொண்ட

  வீர சூர தீர பராக்ரம பாகுபலிகள்....

இதைக்கண்டால் மட்டும் பம்முவதேனோ...?...😂

#நண்பரின் வரிகள் #நண்பரின்வரிகள் #வீரர்கள் #வீராங்கனைகள் #குடும்பம் #பயம் #yqkanmani #yqகண்மணி

gurumoorthy chandrasekar

#காதல் #அணை #திருமணம் #குடும்பம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
பாய்ந்து வந்த காதல் 
வெள்ளத்தை தடுத்தார் எவரோ
மேலாண்மை வாரியம் அமைத்து
சட்டப்படி பாயவிடுவோம்
காதல் வெள்ளத்தை
இரு வீட்டாரும் வாரிய உறுப்பினராய் #காதல் #அணை #திருமணம் #குடும்பம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #காமம் #குடும்பம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
தொலைநிலைக்கல்வியாய் காதல்
திண்ணைக்கல்வியாய் கலவி
முறையான கல்வியாய் குடும்பம்
நல்லதொரு குடும்பம்
பல்கலை கழகம் #காதல் #காமம் #குடும்பம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#குடும்பம் #தலைவி #அம்மா #gurumoorthychandrasekar

read more
அன்றாடம் நாம வாங்கும் மளிகை சாமான்களின் விலை காய்கறிகளின் விலை என்னனு தெரியாம நாட்டு நடப்ப பத்தியும் அரசியல பத்தியும் பேசி என்ன பிரயோஜனம் இருக்கு. வேலைக்கு போய் மாசம் சம்பளம் வாங்கி வீட்டுல குடுக்கும் குடும்ப தலைவனுக்கு தெரிவதை விட குடும்பத்துக்காக சமைக்கும் பெண்களுக்கே ஒவ்வொரு பொருளின் விலை தெரியும்...  

A big salute to all home makers and women... 

வெல்வோம்... ✊ #குடும்பம் #தலைவி #அம்மா #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile