Nojoto: Largest Storytelling Platform
kandhavignesh4434
  • 5Stories
  • 28Followers
  • 48Love
    2.1KViews

Kandhavignesh

  • Popular
  • Latest
  • Video
dfdea8f72a0e0ad1fbdc8f94cd4ce90b

Kandhavignesh


கனவுகள் பல சுமந்து
கணிதத்துறையே தேர்ந்தெடுத்து!
கல்லூரிக்குள் நுழைந்த நாம்
அடைந்த முன்னேற்றம் பற்பல!
சின்ன செடியில் ஆறு மலர் பூத்திருக்க
நீ ஏழு அறிவு பெற்றிருக்க எங்குல ஆசானே!
தேற்றம் எல்லாம் கற்றிருக்க
எங்களை பண்போடு வழிநடத்த!
எண்ணி பார்த்து எண்ணடக்கம் பார்தத
எங்கு சென்று கருவறையில் நான் கோயில் அமைக்க!
நாலு சுவற்றுக்குள் நாகரிகம் நீ வளர்க்க
எந்த நதிக்கரையில் நான் சொல்லி தவிப்பேன்!
எண்களால் என்னை கொண்டு
என்னை அழகிய தோரணமாக வடிவமத்தாயே!
அரைமாணியாய் என்னை கொண்டு
என் வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டாயே!
தேற்றமாக நீ இருந்து
தீர்வு காண கற்றுதந்தாயே!
அற்புத துறையே அழகுபடுத்திய
அழகு மலர்களே!
வைகை கிளைகள் போல்
பிரிகிற தருணம் இது!
பிரிகிற நேரம் சிறு தொலைவில்
கண்ணீர் கடலில் கரைகிறேன்
கணிதத்துறையே விட்டு வெளியேறும்
அந்த சில நொடிகளில்........

©Kandhavignesh
  பிரியா-விடை

பிரியா-விடை #கவிதை

dfdea8f72a0e0ad1fbdc8f94cd4ce90b

Kandhavignesh

கம்பீரமான  நடையில் இருந்தாயே
தமிழரின் வழியில் நடந்தாயே!
நான் கண்ட  சிற்பமே
நான் அறிந்த  அமுதமே!
வெற்றியால் தமிழனை வாழவைக்கிறாய்!
தோல்வியால் தமிழனை கற்க வைக்கிறாய்!
இரும்பும் துரும்பாகும் இவருடைய  எழுத்தினால்!
வானமும் வசமாகும் இவருடைய பேச்சினால்!
தமிழர் உள்ள வரை உன் புகழ் நிலைத்திருக்கும்!
உன் புகழ் உள்ள வரை தமிழ் இனம் வளர்ந்திருக்கும்!
மலரின் இதழை
நான் கண்ட சிறந்த முதல்வரே!
மு.க.ஸ்டாலின் நீர் வாழ்க
உன் புகழ் வாழ்க......

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

©Kandhavignesh
  தமிழக முதல்வருக்கு இனிய பிறந்த நாள்  வாழ்த்துகள்

தமிழக முதல்வருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் #கவிதை

dfdea8f72a0e0ad1fbdc8f94cd4ce90b

Kandhavignesh

gaTTubaba deepak goyal RAHUL VERMA Ravi vibhute  Rakesh Srivastava

gaTTubaba deepak goyal RAHUL VERMA Ravi vibhute Rakesh Srivastava #கவிதை

dfdea8f72a0e0ad1fbdc8f94cd4ce90b

Kandhavignesh

🥰😍
dfdea8f72a0e0ad1fbdc8f94cd4ce90b

Kandhavignesh

She is my girl

She is my girl #காதல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile