Nojoto: Largest Storytelling Platform
kavyasaravanan9669
  • 20Stories
  • 7Followers
  • 199Love
    20.5KViews

காவ்யா

♥️..மகிழ்வித்து மகிழ் ✨😊 ♥️..எதிர்பார்ப்பில்லா இடத்தில் ஏமாற்றம் இல்லை 💯🙃

  • Popular
  • Latest
  • Video
e393c2669978777332c902de795db9a9

காவ்யா

#கதை #story #storytelling #StoryTeller #Kids #kidsstory #குழந்தை
e393c2669978777332c902de795db9a9

காவ்யா

உன் கண்களில்🫣👀
இவன் ஆயுள் கைதியடி.....✨😻

©காவ்யா
  #mohabbat #காதல் #காதலியம் #காதல் #கவி_வனம் #kadhal #Whatsapp #status #nojato

mohabbat #காதல் #காதலியம் #காதல் #கவி_வனம் kadhal Whatsapp status nojato

e393c2669978777332c902de795db9a9

காவ்யா

சிலர் பிறவியில் ஊமை
சிலர் பிறரால் ஊமை 💯🙃

©காவ்யா
  #boat #Saad_Writes #saad #lonely #Loneliness #Lonelyness #Fact #Facts #factoflife #Trading
e393c2669978777332c902de795db9a9

காவ்யா

இமைக்க முடியாமல் தவிக்கிறேன் 😉
இமைத்தால் விழிகளில் பதிந்திருக்கும்
இவ்வினியவனின் உருவம்
உள்ளத்தை அடைந்து
இவளை சிறைப்பிடித்துக் கொள்ளும்
என்ற அச்சத்தாலே 😻😘

©காவ்யா
  #love #Kavithaiyai_neesikkum_ #kadhal #கவி_வனம் #கவிதை #காதல் #காதல்கவிதை #காதலியம்

love Kavithaiyai_neesikkum_ kadhal #கவி_வனம் #கவிதை #காதல் #காதல்கவிதை #காதலியம்

e393c2669978777332c902de795db9a9

காவ்யா

அதீத கோபம் 😠 
அளவில்லா அடம்பிடிப்பு 😣
வீண் விவாதம் 😑
காரணமில்லா கோபம் திமிரு 🤨
என கொட்டிக்கிடக்கும் குணங்கள் பல 😜
இத்துணை பிடிவாத குணத்தையும் 👻
எப்படி பொறுத்துக்கொண்டு🤭
காலமெல்லாம் உடன் 
வாழ போகிறாயோ🫣
என் கள்வனே🙈......🫶🏻💚

©காவ்யா
  #angrygirl #love #காதல் #காதலியம் #காதல்கவிதை #கவிதை #quote

angrygirl love #காதல் #காதலியம் #காதல்கவிதை #கவிதை quote

e393c2669978777332c902de795db9a9

காவ்யா

கண்ணாடியில் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை😉
அவள்‌ கண்களிலே 👀
பார்த்து பழகியதால் 😻

©காவ்யா
  #கவிதை_பலகை 
#காதல் 
#காதல்கவிதை 
#காதலியம் 
#Kavithaiyai_neesikkum_ 
#kadhal

#கவிதை_பலகை #காதல் #காதல்கவிதை #காதலியம் Kavithaiyai_neesikkum_ kadhal

e393c2669978777332c902de795db9a9

காவ்யா

எல்லா சூழ்நிலையும்
உணர்த்துவது ஒன்று தான்
உனக்கு நீ மட்டுமே துணை 💯

©காவ்யா
  #tanha #Fact #factoflife 
#Facts #Real #life
e393c2669978777332c902de795db9a9

காவ்யா

புன்னகையில் புதைந்து கிடக்கும்
கண்ணீர்
உண்மை பாசம் உள்ளவர்களால்
மட்டுமே அந்த காயத்தை புரிந்து கொள்ள முடியும்

©காவ்யா
  #alone #sad #tamilquotes #Feel #quotes
e393c2669978777332c902de795db9a9

காவ்யா

பிரிவு கவிதை 💔

பிரிவு கவிதை 💔

e393c2669978777332c902de795db9a9

காவ்யா

அதீத கோபம்
அளவில்லா காதலின் வெளிப்பாடு ...💚

©காவ்யா
  அழகு ராட்சசனே....😻

அழகு ராட்சசனே....😻 #காதல்

loader
Home
Explore
Events
Notification
Profile