Nojoto: Largest Storytelling Platform
rathnaskg1788
  • 10Stories
  • 13Followers
  • 102Love
    159Views

Rathna Skg

  • Popular
  • Latest
  • Video
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

வேஷம் போடும் உறவுகளுக்கு மத்தியில் உண்மையான பாசம் தோற்று தான் போகிறது...

©Rathna Skg #Sawera
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

வாழ்க்கையில் நம் அன்பை உணர முடியாதவர்களிடம் பேசினால் என்ன? பேசாமல் இருந்தால் என்ன?

©Rathna Skg #Sawera
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

ஆசைக்காக கடனை வாங்கிட்டு, பிறகு ஒவ்வொரு மாதமும் பல ஆசைகளை தியாகம் செய்வதற்கு பெயர் தான் " லோன் "

©Rathna Skg #Sawera
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

உன்னை தாழ்த்துபவர் முன் உயர்ந்து நில், உன்னை வாழ்த்துபவர் முன் பணிந்து நில்.

©Rathna Skg #RABINDRANATHTAGORE
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

முதல் வெற்றி அடைந்தவுடன் ஓய்வு  எடுத்துவிடாதே , ஏனெனில் நீ அடுத்து தோல்வி அடைந்தால் உன் முதல் வெற்றி அதிரஷ்டத்தால் வந்தது என்பார்கள்.

©Rathna Skg #RABINDRANATHTAGORE
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

அமைதியாக யோசித்தால் தீர்வு நிச்சயம் நம்மிடமே உள்ளது

©Rathna Skg
  #BudhhaPurnima
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

எல்லோரும் நடக்கிறார்கள் என்பதற்காக நீயும் நடக்காதே. உன் பாதையை நீ உருவாக்கு.

©Rathna Skg
  #rathna
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

ஆசிரியர்கள் என்பவர்களும் ஒரு சிற்பியே

©Rathna Skg
  #roshni
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

ஆசிரியர்கள் என்பவர்களும் ஒரு சிற்பியே

©Rathna Skg
  #rathna
e763106bdbcf3fb68bac84c982d10299

Rathna Skg

அன்பின் முழு உருவம் அம்மா

©Rathna Skg
  #roshni amma
loader
Home
Explore
Events
Notification
Profile