Nojoto: Largest Storytelling Platform
malikm9081675137786
  • 11Stories
  • 2Followers
  • 57Love
    89Views

Malik P

  • Popular
  • Latest
  • Video
e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

இந்த உலகத்தில் யார் இடத்திலாவது எதையாவது பகிர்ந்தாலும் ஏதாவது ஒரு நேரத்தில் அதனை சொல்லிக் காட்டுவார்கள்
 ஆனால் அவனிடத்தில்   பகிர்ந்தால் மட்டும் அதற்கு தீர்வு மட்டும்தான் கிடைக்கும் எப்போதும் அதை சொல்லிக் காட்ட மாட்டான் 
 அவனே அகிலத்தாரின் இரட்சகன் 
 ஒரே இறைவன்
அல்லாஹ்

©Malik P quotes

#NAPOWRIMO

quotes #NAPOWRIMO

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

நேர்மையாக இருப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வரும் 
காரணம் 
ஏமாற்றங்களை தாங்கும் சக்தி அவர்களுக்கு இருப்பதில்லை

©Malik M நேர்மை

நேர்மை #Quotes

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

எதிர்பார்ப்பு இல்லாமல் 
புன்னகை செய்
உண்னைவிட அழகானவர் இந்த உலகில் யாரும் இல்லை......!

உன் சகோதரனின் 
முகத்தைப் பார்த்து 
புன்னகை புரிவது 
உனக்கு நல்லறமாகும்.

உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் 
தர்மமாகும் 
என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் - திர்மிதி 2022, 2037)

©Malik M quotes

#ramadan

quotes #ramadan

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

பொறுமை

பொறுமை #Thoughts

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

creation of allah

creation of allah #Mythology

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

இறைவா!!!!
நான் கவலை என்று கஷ்டப்பட்டால் 
கண்ணீரைத்  துடைத்திடுவாய்
  நான் துன்பம் என்று துவண்டு போனால்  துக்கத்தைப்  போக்கிடுவாய் 
நான்  உறவுகள் என உருகும் போது உள்ளத்தைத் தேற்றிடுவாய்
 என் பெற்றோர்கள் மறந்தாலும்  
என் உற்றார்கள் வெறுத்தாலும்
 உலகில் உண்மையாய்  வாழ்பவருக்கு 
உன்னிடமே கூலி உண்டு!!!!!

©Malik M உன்னிடமே கூலி உண்டு!!!!!

#VantinesDay

உன்னிடமே கூலி உண்டு!!!!! #VantinesDay

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

insan ki mohabath mar gaya...
paisa ki mohabath badu gaya...
ehi tho halath hai...
thoda sojna hai..
wakth hamse sartha hai...
hayath hamse kadtha hai..
ehi tho halath hai...
thoda samajna hai..
amaltho yahapar kargaye..
allahku razi kargaye...
jannath me jako dhakil hojage...

©Malik M paisa ki mohabath

#Love

paisa ki mohabath Love #Thoughts

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

dua karke muje leya...
pyar karke dhilme jaya..
dhoka dheke bahar aaya..
badhan aur dhil me dhiya..
dharadh aur gham......

phir dua kare????

©Malik M dhoka...

#Love

dhoka... #Love

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

அன்பே உன்னை கரம் பிடித்தேன் 
 உண்மையாய் காதலித்தேன்...
நம்பிக்கையாய் வாழ்ந்து வந்தேன்..
 நட்பாய் அனைத்தும் பகிர்ந்து வந்தேன்...
 கண்கலங்காமல் பார்க்க வேண்டிய நீ,, 
கண்ணீரில் நனைய வைத்தாய்... 
இதயத்தோடு இணைக்க வேண்டிய நீ,, 
இன்னல்களுக்கு இடம் கொடுத்தாய் ...
இன்பத்தோடு கவனிக்கவேண்டிய நீ,, 
துக்கத்தை தூக்கிவாரி கொடுத்தாய் ...
பாசத்தோடு பார்த்து  வந்த நீ ,,
ஏக்கத்தை எடுத்து எடுத்து தந்தாய் ..
நம்பிக்கைக்கு மட்டுமே சொந்தமான நீ,, 
துரோகத்திற்கு துணை போனது ஏன் ?
அன்பே என் காதல் உண்மையானது ...
இந்த ஏமாற்றம்,துக்கம், கண்ணீர், கவலை, ஏக்கம் 
எல்லாமே பறந்து போகும்..... 
உன் அன்பின் மடியினிலே....

©Malik M உன் அன்பின் மடியினிலே....

உன் அன்பின் மடியினிலே.... #காதல்

e8a02045819b6b6c7fd74074b9781d34

Malik P

பணத்துக்காக வேஷம் போடும் பாசக்கார உறவுகளுக்கு மத்தியில் மோசம் போகாதே.....
 பணம் இருந்தால் தான் 
பாசமும் வரும்... 
நேசமும் வரும்...

©Malik M பணமா... பாசமா....

பணமா... பாசமா.... #வாழ்க்கை

loader
Home
Explore
Events
Notification
Profile