Nojoto: Largest Storytelling Platform
sankarm6088
  • 1Stories
  • 10Followers
  • 40Love
    217Views

கடைசி மாணவன்

பிறப்பொக்கும் எல்லோர்க்கும்

  • Popular
  • Latest
  • Video
f4945b21b7045243aef6e6afd83ac4f8

கடைசி மாணவன்

என்னுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு எப்போதும் நானே ஒரு தடைக்கல்லாய் இருந்திருக்கிறேன்.
ஒவ்வொரு தவறையும்  என் நெஞ்சம் சுட்டிய சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள நிறையவே தவறி இருக்கிறேன். இன்று அதை உணரும்போது இழப்புகள் மட்டுமே நிறைந்து இருக்கின்றன வாழ்க்கையில்.

©கடைசி மாணவன்
  #humantouch #self_error #life_lesson #shortlife

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile