Nojoto: Largest Storytelling Platform
kavitha8733
  • 13Stories
  • 37Followers
  • 103Love
    15.8KViews

Kavitha

சினிமாவில் நடிக்க விருப்பமா?அல்லது நல்ல குரல்வளம் உள்ளதா? பாடல் பாட விருப்பமா?இணையுங்கள் வாய்ப்புகள் உங்களுக்காக ஆர்வாமுள்ளவர்கள் அலைபேசி எண்களை பதிவிடுங்கள்

http://mayilaikavi.simplesite.com/

  • Popular
  • Latest
  • Video
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

#innocentchild
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

#innocentchild
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

#UnhideEmotions
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

பொற்பரப்பு வெளியினிலே பூத்த நல் ஒளிப்பூவோ,
நற்பிறப்பு நானென்று நயந்திங்கு சொல்கிறதோ,
கற்புடைய விடியலென காலையிளம் பூ மலர,
சொற்கூட்டில் சுவையூற்றாய் சுகராகப் பாட்டிசைப்போ?

பஞ்சணையாய் மேகங்கள் பாதையிலே விரிந்திருக்க,
நெஞ்சகத்துக் கனவினிலே நிலமகளின் திருவுருவோ,
மஞ்சமொடு தஞ்சமென மா பூமி சிரிக்கையிலே,
விஞ்சிவரும் கற்பனைகள் வியப்பூட்டும் வரலாறோ?

பொன்னிறத்துப் புதுவரவோ.. புதனென்ற திருப் பெயரோ,
நன்னிலத்து நறும்பூவாய் நாயகியே... இவன் உயிரோ.
மின்னும் மலர்க் கொடியிடையாய்.. மிளிர்ந்து வரும் பேரழகி,
கன்னிமலர் புவிமகளைக் கற்பனைக்குள் அழைத்தானோ?

கருங்கூந்தல் அலைவீச்சில் கற்பனைகள் மிதக்கிறதோ?
பெருமனதுப் பந்தலிலே பேரன்பின் ஒத்திகையோ?
இருமனங்கள் ஒன்றிணைந்து இதய தீபம் ஏற்றிடவே,
கருவறையின் வாசலிலே காலையிளம் விடியல் பூவோ.

வானகத்து வயல் வெளியில் வசந்தமலர் தோரணமோ?
கானகத்துப் பாதையெல்லாம் காந்த மன ஓவியமோ?
தேனகத்துப் பூக்களளெல்லாம் திருநடனம் ஆடிடவே,
மானமிகு மன்றலிலே.. மகிழ்வான விடியல் தானோ.

குழைந்த நல் அன்பாலே குளிர்முகமாய் நிலமகளும்,
மழைநீராய் மனமேறி மகிழ்ந்திருக்கும் வேளையிலே,
விழைந்த நல்லுறவாலே விளைந்த நல் விடியலுமே,
நுழைந்ததிங்கு புதனாகி.. நுட்பமிகு அறிவாலே.

*பரணி சுப சேகரின் காலை வணக்கம்*

*விடியல்  விவரம்   1744*

©Kavitha #Mic
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

#Navratra2021
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

#MorningGossip
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

#DailyMessage
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

Statu

#MusicalMemories
f7f85ddc8712480179b492474b9dabdf

Kavitha

#IndiaFightsCorona
loader
Home
Explore
Events
Notification
Profile