Nojoto: Largest Storytelling Platform

New nanbaa Quotes, Status, Photo, Video

Find the Latest Status about nanbaa from top creators only on Nojoto App. Also find trending photos & videos.

    LatestPopularVideo

அன்பின் இரவல்

happy birthday nanbaa...! . . #BirthDay #friends #Friendship

read more
என் நோற்றான் கொல் 
யான் என் நோற்றான் கொல்
இத்தகு நட்புறவை பெற்றருள..!
நிதமொரு நீர்மூலமாய் மேதினியில்
பவனி வரும் இடையனென - நானிருக்க
இடையில் வழிப்போக்கனாய் நீ கிடைத்தாய்
சிந்தனைக்கு மட்டு பட்டாய்
நட்புக்கும் சிந்தாந்தம் உண்டென
உணரச் செய்து சேவித்தாய்
என் அன்ப அருளாளா
நீ இந்நாள் தொட்டு 
ஆயிரம் பௌர்ணமி காண
எம் தமிழை எம்மவர்க்கு
மேலாய் இருக்கும் அந்த
ஆரூப ஸ்வரூபிக்கு தூது
ஆணுப்புவேன் நீ வாழி
நின் நேயம் வாழி..!
நின் நாமம் வாழி..! happy birthday nanbaa...!
.
.
#birthday #friends #friendship

Esakki Raj

Education is most power full weban #educationismost life very short nanbaa😉

read more
without 
education
There is
on future

©Esakki Raj Education is most power full weban
#educationismost #life very short nanbaa😉
loader
Home
Explore
Events
Notification
Profile