Find the Latest Status about bishkek declaration snow leopard from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bishkek declaration snow leopard.
anand kavin raj
அழகு என்பது கண்ணுக்கும்... அன்பு என்பது மனசுக்கும்.. பண்பு என்பது பழக்கத்திலும் தெரியும்.... முடிந்தவரை அன்பையும்,பண்பையும் நேசிப்போம்,அதுதான் உண்மையான அழகு... கண்ணால் காண்பது பொய்யாகலாம் மாற்றமடையலாம்...வாழ்க்கை ஒரு முறைத்தான் முடிந்த வரை எதிர்பாரமல் அன்பை கொடுப்போம்... முல்லை கவிஞன் க.ஆனந்த் ©anand kavin raj #snow