Nojoto: Largest Storytelling Platform

New boys=20.33 and friends=25 then above= Quotes, Status, Photo, Video

Find the Latest Status about boys=20.33 and friends=25 then above= from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, boys=20.33 and friends=25 then above=.

    PopularLatestVideo

Lokendra Singh Dhebana

#boys #boy&girl in the world boy's #Love

read more
mute video

Poornima Poorni

# boy's feeling# brave boy # boys

read more
💧#ஆண்களுக்கும்_அழுகை_வரும்...💧

*தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்...
*தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்...
*தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்...
*தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்...
*அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும்போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்.
*காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்...
   
*தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக்  கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்...

*பிழைப்பை தேடி கடன் சுமைக்காக தாயகத்தைப்  பிரிந்து
செல்லும்போது, தான் நேசிக்கும் அன்பானவர்கள் தன் அருகே  இல்லையென ஒவ்வொரு இரவிலும் ஆண் அழுவான்...

*ஆண்கள் அழுகிறார்கள் ஆனால்... எப்படி?
இருட்டில்...
               பிறர் அறியாவண்ணம்...
                             தலையணைகளில் முகத்தைப் புதைத்து... கழிவறையில் தண்ணீரை திறந்து... 

*அவன் அழுகையின் கண்ணீரை யாரும் பார்த்துவிடக்கூடாது என நினைப்பான்...
அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை அவன் சங்கடத்தில் விடும்
                 பெருமூச்சு , அதற்கு சாட்சியாகும்...
                  
*கண்களில் வெளிப்படும் ஏக்கம்...
*நடுங்கும் கைகள்
*வார்த்தையில் தடுமாற்றம்...

*பெரும்பாலான ஆண்கள் குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாதது, ஏமாற்றும் மற்றும் தேவைக்கு தேடிவரும் உறவுகள், உறவுகளின் துரோகம், போன்ற மனசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில்தான் நிறைய ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல்  அழுகிறார்கள்...

*இவன் குழப்பத்தில் இருக்கிறான், பைத்தியக்காரன், என மற்றவர் நினைக்க அது அவனுக்கு மட்டும்தான் தெரியும் உள்ளுக்குள் அவன் அழுதுகொண்டு இருக்கிறான் என...

*ஒரு விஷயத்தில் இந்த ஆண் வர்க்கம் மிகவும் கெட்டிக்காரர்கள் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரிப்பது இந்த வித்தையில் ஆண் சமூகம் எப்போதுமே தேர்ச்சிப்பெற்றவையே...
ஆண்கள் இப்படித்தான் அழுகிறார்கள்.

©Poornima Poorni # boy's feeling# brave boy # boys

Deepak Gangwar

25 only for boys 😔 #Life

read more
mute video

Yash status

the boy's #boys #yashstatus #Comedy

read more
mute video

__millioner_007

the boys legends in the boy# the boys #Comedy

read more
mute video

Daljit Singh

the boy #boys #theboys #Trading #Memes

read more
mute video
loader
Home
Explore
Events
Notification
Profile