Find the Latest Status about philo free trial from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, philo free trial.
கவிஞர் லாரா
Dear Philo . . . காமம் மட்டும் காதல் இல்லை... கட்டிக்கொள் . . . இனி(யும்) நம் அன்பில் மாற்றமில்லை ! Philo
Philo
read moreகவிஞர் லாரா
மழைநாளில் மடியோடு தவழ்ந்திடு ; இல்லையேல் இவள் மடி சேரும் நாள் மட்டும் மழையே நீ பொழிந்திடு ! Philo
Philo
read moreகவிஞர் லாரா
உன் நிழல் என்னோடு ஒட்டியிருந்தால் போதும் ; என் காலம் நீண்டு வாழும் ! Philo
Philo
read moreகவிஞர் லாரா
என் எண்ணங்களின் பிம்பங்களாய் , என் கண்ணில் எப்போதும் நீயே தான் . . . தெரிகிறாய் ! Philo
Philo
read moreகவிஞர் லாரா
உன் மெய் தீண்டும் தூரம் மட்டும் . . . என் வாழ்வுப் பாதை என் வசமாக வேண்டுமடி ! Philo
Philo
read more