Find the Latest Status about bale bale bahubali song from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bale bale bahubali song.
My Sweety
அந்தரத்தில் ஒரு வெண்மதியாய் உன்னை அழைத்தேனா? இந்திரலோகத்துச் சுந்தரி உனக்கே உனக்காய் முளைத்தேனா? ©My Sweety #BahuBali song
Karthika Raman
உள்ளங்கைத் தேனே கள்வன் நாந்தானே கள்வனைக் கொல்லை கொண்ட கள்ளியும் நீதானே பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை ©Karthika Raman #BahuBali #song #liryics #my #New