Nojoto: Largest Storytelling Platform

New saravanan meenakshi quotes with images Quotes, Status, Photo, Video

Find the Latest Status about saravanan meenakshi quotes with images from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, saravanan meenakshi quotes with images.

Stories related to saravanan meenakshi quotes with images

    LatestPopularVideo

S Prabavathi

Saravanan praba Love quotes

read more

S Prabavathi

motivational quotes Saravanan praba #Motivational

read more
"You can get everything in life
you want if you willjust help enough other people get 
what they want"

©S Prabavathi motivational quotes 
Saravanan praba

Saravanan Saravanan

Saravanan #திகில்

read more

Deepa Deepa

#YourQuoteAndMine Collaborating with saravanan chinnadurai

read more
உன் அணைப்பு
ஒன்றே போதும்
பேரன்பின்
மகிழ்ச்சியை 
உணர்வேன்.....  #YourQuoteAndMine
Collaborating with saravanan chinnadurai

Deepa Deepa

#YourQuoteAndMine Collaborating with saravanan chinnadurai

read more
கிளையுதிர் காலமே வந்தாலும் மரங்களின் வேர்கள் எதிர்காலமாய் தாங்கி பிடிக்கும் என்ற நம்பிக்கையே பலருக்கு இங்கு...  #YourQuoteAndMine
Collaborating with saravanan chinnadurai

Deepa Deepa

#YourQuoteAndMine Collaborating with saravanan chinnadurai

read more
பல காதல்கள்  சொன்னதோடே முடிந்து போகிறது.....  #YourQuoteAndMine
Collaborating with saravanan chinnadurai

Deepa Deepa

#YourQuoteAndMine Collaborating with saravanan chinnadurai

read more
அழாமல்  இருப்பதை விட  வேதனையானது  வலிகள் மறைத்து  புன்னகைப்பது....  #YourQuoteAndMine
Collaborating with saravanan chinnadurai

Deepa Deepa

#YourQuoteAndMine Collaborating with saravanan chinnadurai

read more
என் மௌனத்திற்கான
காரணம் என்னை
உணர்வதற்கு அல்ல
 உன் மீதான காதலை
 அதிகம்  உணர்வதற்கே
என்பது  உனக்கு
தெரியாது...  #YourQuoteAndMine
Collaborating with saravanan chinnadurai

Deepa Deepa

#YourQuoteAndMine Collaborating with saravanan chinnadurai

read more
அருகில் இருக்கும்
போது
சின்ன சின்ன
விஷயங்களுக்காக
அன்பான
உள்ளங்களை
தொலைத்து
விட்டு பிறகு
எத்தனை முறை
தேடினாலும்
கிடைக்காமல்
ஏங்கி தவித்த 
அன்பு மனங்கள்
பல உண்டு இங்கு.....  #YourQuoteAndMine
Collaborating with saravanan chinnadurai

Deepa Deepa

#YourQuoteAndMine Collaborating with saravanan chinnadurai

read more
மனம்  திறந்து சொல்லப்பட்ட காதலை  விட மனதுக்குள் புதைக்கப்பட்ட காதலே  காவியமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது...  #YourQuoteAndMine
Collaborating with saravanan chinnadurai
loader
Home
Explore
Events
Notification
Profile