Find the Latest Status about laughs in meme from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, laughs in meme.
natwar singh bhati
हँसी vo हँसी honi chyae ki bada sa bada #devdas भी has jayae -natwar #laughs
Priyadharshini Rajendran
மனம் மயக்கும் மல்லிகையாய்... முத்தான முல்லையாய்... செவ்வானம் போன்ற செவ்வந்தியாய்... சலனமற்ற சம்பங்கியாய்... தற்பெருமையற்ற தாமரையாய் ... எத்தனை அழகு உன்னில்.... கண்கள் போதவில்லை உன் அழகை ரசிக்க... வார்த்தைகள் போதவில்லை உன்னை வர்ணிக்க.... கண்கவர் வண்ணங்களில் பூத்துக்குலுங்கி உன் வாசனையை வெளிப்படுத்துகிறாய்... வண்ணத்துப்பூச்சியை கவர்ந்து உன் இனிமையை வெளிப்படுத்துகிறாய்.... பெண்களின் கேசம் அலங்கரித்து உன் அழகுக்கு அழகூட்டுகிறாய்.... உன்னை ரசிக்காத மனிதர்கள் உண்டோ? உன்னில் ஆசை இல்லாத பெண்கள் உண்டோ? காலையில் பூத்து மாலையில் வாடினாலும் உன் மீதான ஆசை மட்டுமே ஏனோ குறைவதில்லை.... “Earth laughs in flowers.” — Ralph Waldo Emerson
“Earth laughs in flowers.” — Ralph Waldo Emerson
read moreSachin Prajapati
the love laughs.... when moments becomes memory. To create the worst / best in you to describe the definition of success... Love laughs....
Love laughs....
read moreVivek Patel
Ha na shi, to inkaar to kr.. Jhoota hi shi, mgr pyaar to kr.. #love #laughs