Nojoto: Largest Storytelling Platform

New humour meaning in tamil Quotes, Status, Photo, Video

Find the Latest Status about humour meaning in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, humour meaning in tamil.

    LatestPopularVideo

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour

read more
புத்தம்
சரணம்
கச்சாமி
என
கிளம்பிவிட
வேண்டியது
தான்!,... #yqkanmani #tamil #humour

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour

read more
முன்பெல்லாம்
பேய் வேடத்திற்கு
போடப்பட்ட
ஒப்பனைகள்
தற்போது
இயல்பாகி, 
பேயாக நடிப்பதற்கு
ஒப்பனை அறவே தேவைப்படுவதில்லை!.
 #yqkanmani #tamil #humour

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour ba_sa_kkumar

read more
வெள்ளிதானே
முடிந்திருக்கிறது!,
ஏதோ,
ஞாயிறு போல
சண்டையிடுகிறாய்.,

வேண்டுமானால்
தினமலரின்
விளம்பரத்தைக் 
கூட கேட்டுப்பார்,

சன்டேன்னாத்தான்
ரெண்டு..🤣😂 #yqkanmani #tamil #humour #ba_sa_kkumar

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour ba_sa_kkumar

read more
பாவனையை
மாற்று,
கோபித்து
கொள்ளப் போகிறார்
எங்கள்
பால் வளத்துறை!.... #yqkanmani #tamil #humour #ba_sa_kkumar

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour ba_sa_kkumar

read more
நமக்கெல்லாம்
10,15தாண்டுனாலே
உலகசாதனை தான்...🤣 #yqkanmani #tamil #humour #ba_sa_kkumar

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour ba_sa_kkumar

read more
கேள்வியும்
நீ,
பதிலும்
நீதான்
என்றானால்,
பார்வையாளன்
நானாவேன்!.

(எனக்கு வேற வழி 
தெரியல ஆத்தா மொமண்ட்).🙄 #yqkanmani #tamil #humour #ba_sa_kkumar

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour ba_sa_kkumar

read more
....— % & #yqkanmani #tamil #humour #ba_sa_kkumar

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour ba_sa_kkumar

read more
.... #yqkanmani #tamil #humour #ba_sa_kkumar

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour ba_sa_kkumar

read more
நான் கூட,
நம்ம நட்புகள்
எல்லாமே
ரொம்ப பிஸின்னு
நெனச்சா,

நம்ம கவிதையைப்
படிச்சு
பொறாமைல
லைக் போடாம
போறாங்க போலப்பா!..😜 #yqkanmani #tamil #humour #ba_sa_kkumar

பா.சravana க்குமாா்

yqkanmani tamil humour ba_sa_kkumar

read more
நீலச் சாயம்
வெளுத்துப் போச்சு
டும் டும் டும்,
ராணி வேடம்
கலைஞ்சு போச்சு
டும் டும் டும்!....









மழையில
நனையாதேன்னு
சொன்னா,கேட்டாத்தானே!.😂 #yqkanmani #tamil #humour #ba_sa_kkumar
loader
Home
Explore
Events
Notification
Profile