Nojoto: Largest Storytelling Platform

New emerson nature Quotes, Status, Photo, Video

Find the Latest Status about emerson nature from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, emerson nature.

Stories related to emerson nature

    LatestPopularVideo

Sabir Hussain Otho

Emerson says... #Quote

read more

Arun

#adventure #Ralph Waldo Emerson

read more

HintsOfHeart.

1.Ralph Waldo Emerson #कोट्स

read more

Priyadharshini Rajendran

“Earth laughs in flowers.” — Ralph Waldo Emerson

read more

மனம் மயக்கும் மல்லிகையாய்...
முத்தான முல்லையாய்...
செவ்வானம் போன்ற செவ்வந்தியாய்...
சலனமற்ற சம்பங்கியாய்...
தற்பெருமையற்ற தாமரையாய் ...
எத்தனை அழகு உன்னில்....
கண்கள் போதவில்லை உன் 
அழகை ரசிக்க...
வார்த்தைகள் போதவில்லை உன்னை வர்ணிக்க....
கண்கவர் வண்ணங்களில் பூத்துக்குலுங்கி உன் வாசனையை வெளிப்படுத்துகிறாய்... 
வண்ணத்துப்பூச்சியை கவர்ந்து உன் இனிமையை
வெளிப்படுத்துகிறாய்....
பெண்களின் கேசம் அலங்கரித்து உன் அழகுக்கு அழகூட்டுகிறாய்....
உன்னை ரசிக்காத மனிதர்கள் உண்டோ?
உன்னில் ஆசை இல்லாத பெண்கள் உண்டோ?
காலையில் பூத்து மாலையில் வாடினாலும் 
உன் மீதான ஆசை மட்டுமே ஏனோ குறைவதில்லை....


 “Earth laughs in flowers.” — Ralph Waldo Emerson

sonu's world

Love nature #Nature #Nature #erotica

read more

Krish

video hunters

nature #Nature #Love

read more

Jeya Robert

Hs.harshit

Nature #Nature

read more

Rajput Harsh

nature #Nature #Love

read more
loader
Home
Explore
Events
Notification
Profile