Find the Latest Status about pongal drawing from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, pongal drawing.
raj kumar
முத்து கவிகள்
பொங்கல் !! உயிர்கள் அனைத்தும், உயிரென்று உணர்ந்து, தனக்கென்று இல்லாது, பிறர்க்காக உழைத்து. மனிதம் வளர்த்து, பண்புகள் பகிர்ந்து, யாதும் தனதென, எவரும் பொதுவென. தமிழன் மரபுகள், எண்ணற்று கிடந்திட, உணவும் உயிரும், எல்லார்க்கும் பொதுவென. அறுவடை செய்ததை, உயிர்களுக்கு சமர்பித்து, கொண்டாடும் பொன்னாலே, தைமாத முதல்நாளாம்.... பொங்கல் திருநாளாம் !! Pongal
Arjuna Abimannan
அறிவெனும் அனல் மூட்டி, அன்பெனும் கலன்தனில், உறவெனும் ஊற்றுநீரில், உலை வைத்து, உழைப்பும் உணர்வும் ஊட்டிய புது நெல் அரிசியில் பொங்கல் வேக, பந்தம் பாசமெனும் பசும் பாலை வார்க்க,பொங்கி வருகுது மனிதமெனும் பொங்கல்... பொங்கல் வாழ்த்துகளுடன் முரளிஆனந்த் குடும்பத்தினர்... Pongal