Find the Latest Status about gujju quotes love from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, gujju quotes love.
Mathi
White கிடைப்பது நீயாக இருந்தால் இழப்பது எதுவாக இருந்தாலும் சம்மதம் ©Mathi # love quotes
Mathi
White காயங்களும் மாயமாகும் என்னருகில் நீ இருந்தால்… ©Mathi # love quotes
Mathi
White என் தேடலில் கிடைத்த மிக சிறந்த பொக்கிஷம் நீ மட்டுமே ©Mathi # love quotes
Mathi
White தொலைவேன் என்று தெரியும் ஆனால், உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை ©Mathi #love quotes
Mathi
White காதல் பிடிக்குள் சிக்கி காற்றும் திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்துப்போகட்டும்... ©Mathi #love quotes
Darshana
Darshana
Pattubhavani Thevar
Autumn love love is a understanding between men and women ©Pattubhavani Thevar #love quotes