Nojoto: Largest Storytelling Platform

Best கவிதை_பலகை Shayari, Status, Quotes, Stories

Find the Best கவிதை_பலகை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மேடை பேச்சு கவிதைகள்,

  • 63 Followers
  • 5874 Stories
    PopularLatestVideo

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#romance #கவி_வனம் #கவிதை_பலகை #கவி_சிறகுகள் #வாழ்க்கை #வலி #பயணம் #தமிழ் #தமிழ்ப்பக்கம்

read more
mute video

Gopalakrishnan

#treanding #tamil #ValentineDay #கவிதை_பலகை #நகைச்சுவைப் #காதல்

read more
mute video

Suresh Kumar

happy labours day kavithai #Labourday #Labour_Day #may1 #mayday2023 #Festival #festivevibes #உழைப்பாளர்தினம் #கவிதை_பலகை

read more
mute video

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் தனிமை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #தனிமை_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
நேரங்கள் கடந்து
 செல்வது போல்
சிலரது 
நினைவுகளும்
கடந்து  சென்றால் 
நெருடல்
இல்லாமல் இருக்கும்
இந்த  மனது...... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் தனிமை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#தனிமை_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

இன்றைய தகவல் பலகையில் வேப்பம்பூவின் தேனாய் பற்றி உங்களின் கவிதைகளை பதிவிடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #தகவல்கள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
சில உறவுகளின் 
பேச்சுக்கள்
தேவையில்லாத
வாக்குவாதங்களுக்கு 
பிறகு......... இன்றைய தகவல் பலகையில் வேப்பம்பூவின் தேனாய் பற்றி உங்களின் கவிதைகளை பதிவிடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#தகவல்கள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்பெண்ணிற்கு. #கவிதை_பலகை #காதல்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
நீ திரும்பி
பார்க்கும்
அந்த 
நொடியில் தான்
களவாடப்படுகிறதாம் 
அவன் நெஞ்சம்..... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்பெண்ணிற்கு.
#கவிதை_பலகை 
#காதல்_
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் எண்ணங்களை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக. #கவிதை_பலகை #எண்ணங்கள்_ #அரிவை_அழகி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
என்னதான்
போராடி 
படித்து
முடித்தாலும் 
முன்னேற்ற
பாதையில்
சென்றாலும்
நம்மை
இழிவுபடுத்தவே
 சிலர் 
விடாப்பிடியாய்.... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் எண்ணங்களை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#எண்ணங்கள்_ 
#அரிவை_அழகி 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

இன்றைய தகவல் பலகையில் மனமெனும் தொட்டி பற்றி உங்களின் கவிதைகளை பதிவிடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #தகவல்கள் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
வெறும்
குப்பைகளை 
சேர்த்து கொள்வது 
மட்டுமல்ல
அதை களைந்து 
மகிழ்ச்சி என்னும்
பூக்களை  மலர 
செய்யவும் தான்...... இன்றைய தகவல் பலகையில் மனமெனும் தொட்டி பற்றி உங்களின் கவிதைகளை பதிவிடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#தகவல்கள் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Deepa Deepa

பத்து வயதிருக்கும் அப்போது பள்ளி ஆண்டு விழாவுக்கான ஒத்திகைகள் பலமாய் நடந்தேறி கொண்டிருந்தது... வெறும் நடன அசைவுகளை மட்டுமே கண்டுகொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் நான்... #YourQuoteAndMine #yqkanmani #கவிதை_பலகை #பள்ளி__நினைவுகள்

read more
நினைவு.....👇👇👇 பத்து வயதிருக்கும் அப்போது
பள்ளி ஆண்டு விழாவுக்கான
ஒத்திகைகள்  பலமாய்
நடந்தேறி  கொண்டிருந்தது...
வெறும் நடன  அசைவுகளை
மட்டுமே கண்டுகொண்டு
வேடிக்கை பார்த்து
கொண்டிருந்தவள்  நான்...

Deepa Deepa

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் எண்ணங்களை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக. #கவிதை_பலகை #எண்ணங்கள்_ #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
இரு விழிகள்
பார்த்த காட்சியை 
வாய் வழி 
சொல்ல
போவதை 
 கேட்க
நினைத்தது
 பல  செவிகள்
இங்கு........ கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் எண்ணங்களை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#எண்ணங்கள்_ 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
loader
Home
Explore
Events
Notification
Profile