Find the Best itzguru Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about itz meri yatra login, www itz easy, itz easy, itz via, itz easy 90500,
Deepa Deepa
அலங்காரமெல்லாம் ஆர்ப்பரிக்கவில்லை அவஸ்தையாய் அமைதி காக்கிறது உன் வருகையை எதிர்நோக்கி..... 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙 ✦━━━━🖤fOLLoW_mE🖤━━━━✦
Deepa Deepa
முடிந்த அளவு முயற்சிக்கிறேன் முடித்து விடவே வாழ்க்கை என்னும் பக்கங்களையும்.... 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙 ✦━━━━🖤fOLLoW_mE🖤━━━━✦
Deepa Deepa
பதம் பார்த்து நீ குடிக்கும் தேநீரை விட என் விழிகளுக்கே ஆவல் நீ இதழ் வைத்து அருந்தும் அழகை பார்க்க...... 🖤🥀CoLlab wITh yOUr sOuLFuLL wOrd'S🖤🥀 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙
Deepa Deepa
கேள்விகள் கூட தேவையில்லை உன்னிடத்தில் அருகில் வந்தாலே அசைவற்று பதிலாய் நின்று போவதால்...... 🖤🥀CoLlab wITh yOUr sOuLFuLL wOrd'S🖤🥀 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙
Deepa Deepa
கிழிக்கும் கடிதத்துக்கு உணர்வுகளை கொட்ட வேண்டாமே..... 🖤🥀CoLlab wITh yOUr sOuLFuLL wOrd'S🖤🥀 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙
Deepa Deepa
வருந்தாதே வாழ்க்கையை புரிந்து கொள்ள எதையும் தேடி போக வேண்டாம் சந்தர்ப்பங்களே உருவாக்கும் உன்னிடம் வந்து சேர...... 🖤🥀CoLlab wITh yOUr sOuLFuLL wOrd'S🖤🥀 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙
Deepa Deepa
இவ வேற ஒருத்தி லவ் பண்ணலானு கூட்டிட்டு வந்தா எங்க வந்தாலும் selfie (தற்சுட்டி) எடுக்கறன்னு உயிரை வாங்குறா 😆😆😆😆....— % & 🖤🥀CoLlab wITh yOUr sOuLFuLL wOrd'S🖤🥀 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙
Deepa Deepa
மறக்க சொல்லி விட்டாய் முற்றிலும் மறந்து போகிறேன் உன்னை அல்ல என்னை......— % & 🖤🥀CoLlab wITh yOUr sOuLFuLL wOrd'S🖤🥀 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙
꧁प्यारा शायर ~SKR꧂
🧕kab milogi pata Nahi, Kaha milogi pata Nahi, Jaab milogi, #👫 haath pakdunga aur 😘 kiss kardung hoton ko Teri ! 🧕kb milogi pta Nhi,Kha milogi pta Nhi,Jb v milogi,#👫 haath pakdunga aur 😘 kiss kardung hoton ko Teri ! #love_emotions #love_express #itzguru
Deepa Deepa
ஒட்டியவற்றை விலக்க நினைக்கும் போது ஓடி வந்து ஒட்டி கொள்கிறது உன் நினைவுகள் ஒட்டாரமாய் போவேனா உன்னை விட்டு என்று..... 🖤🥀CoLlab wITh yOUr sOuLFuLL wOrd'S🖤🥀 🖤🥀iTz mY HasHTag#️⃣ dON't RemOVe iT 🥀🖤 ☆☞ #itzguru ☆☞ #dostdilse ☆☞ #guru_ki_pgali ☆☞ #silent_psycho 💙🅟🅛🅔🅐🅢🅔 🅢🅤🅟🅟🅞🅡🅣💙