Nojoto: Largest Storytelling Platform

Best தீராகாதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best தீராகாதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 2 Stories

Black Shadow Edits by Raghu Ravichandran

#தீராகாதல் #அவள் #என்னவள்

read more
தீரா காதலும் தீரா மோகமும் இங்கே. தீரா நேரம் தேடி. 😍 இவளின் காதலும். காதலின் ஆழமும். ஆழத்தில் மூழ்கி போகும் என் மனமும். இதழ் சாயம் மாறும் நேரம்😍 நித்திரை கொள்ள நினைத்து விடியல் வரை கரம் கோர்த்து தோள் சாய்ந்து🥰 இரவின் நிலவினை ரசித்தே நாழிகைகள் கடந்து போகுதே!— % & #தீராகாதல் #அவள் #என்னவள்

Black Shadow Edits by Raghu Ravichandran

#தீராகாதல் #திலைக்காத_மோகம் #காதல்

read more
விடியல் வானின் ஓரம் நான் நின்று! 
விழிகள் ஓரம் கண்ணீர் துளிகள் பெண்ணே!
நினைவுகள் யாவும் நீயடி!
நெஞ்சம் சொல்லும் பெயர் நீயடி!
காற்றின் ஈர பதம் கூட உன் இதழ் ரசம் போல் தோணுதடி!
நெடுந்தூரம் நான் கடந்து செல்ல நினைத்தாலும்! 
சேரும் இடம் உன் மடி போதுமடி!
காதல் தீ இங்கே!
வேகும் தேதம் இரண்டும்!
விடியல் காலை அணைக்கும் மேகம் பொலியாதோ மழை! 
உன் கரம் நான் பிடிப்பேனா பெண்ணே! 
என் காதல் தேவதையே! #தீராகாதல் #திலைக்காத_மோகம்
#காதல்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile