Nojoto: Largest Storytelling Platform

Best பயணம்_கவிதை Shayari, Status, Quotes, Stories

Find the Best பயணம்_கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutமேடை பேச்சு கவிதைகள்,

  • 3 Followers
  • 15 Stories

Muralidharan P

#piccreditgoogle #சாலை #பயணம்_கவிதை

read more
சாலையில் பயணித்து செல்கிறேன்
வான் நோக்கி கைகள் கோர்த்து
பாடுகின்றன மரங்கள்...
"ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்தது..."
வண்டியின் சக்கரத்தை பிடிக்காமல்
என் இதயத்தை பிடிக்கின்றன. #piccreditgoogle 
#சாலை 
#பயணம்_கவிதை

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile