Nojoto: Largest Storytelling Platform

Best sindhuquotes Shayari, Status, Quotes, Stories

Find the Best sindhuquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about i=int(1)/(a^(2)cos^(2x+b^(2)sin^(2)x)dx, dubkiya sindhu me, means being saved from the effects of sin, denominationalism is a sin, sindhu sports games she is associated with,

  • 3 Followers
  • 17 Stories

Thiru

#அன்புடன்அவன் #அன்பு #sindhuquotes #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Sindhu Senthil

read more
உன் மனதை 
நானும் வாசிக்க
உணர்வில் கலந்த
புது ஸ்வரங்கள்
உன்னைப் பாடி
போற்றுதம்மா!  #அன்புடன்அவன் #அன்பு
#sindhuquotes #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with Sindhu Senthil

Thiru

😊😊 #இன்னும்யோசனை #sindhuquotes #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Sindhu Senthil

read more
இட்லி இல்லையென்றாள் 
ஓடினேன் 
சட்னியும் இல்லையென்றாள் 
ஓடினேன் 
ஓடினேன் ஓடினேன் 
சரவணபவன் ஓட்டல் வரை
ஓடினேன் 
அங்கே A/C ல் உட்கார்ந்து
திவ்யமாய் உண்டு மகிழ்ந்தேன் 
ஹஹஹஹஹஹஹஹஹஹஹ.  😊😊

#இன்னும்யோசனை 
#sindhuquotes
#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani   
Collaborating with Sindhu Senthil

J.P. Nisha Sewani

Pehnji Boli te naaj aahe mukhe,
I am proud of my language.
Pyari aasaanji milkyat,
Our culture is amazing! #sindhi #sindhuquotes #culture #religion #yourquote #best #awesome #language

J.P. Nisha Sewani

Rehmat Waro JHULELAL.
 #sindhi 
#sindhuquotes 
#sindhiquote
#sindhipeople
#sindhibhasha 
#sindhiboli

gurumoorthy chandrasekar

#சின்னஞ்சிறுபுன்னகை #sindhuquotes #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Sindhu Senthil

read more
உற்றாரிடம் தோன்றும்
புன்னகை எதையும்
எதிர்பாராது
மற்றோரிடம்
எதிர்பார்த்தே
தோன்றுகிறது
புன்னகை #சின்னஞ்சிறுபுன்னகை 
#sindhuquotes #yqkanmani 
 #YourQuoteAndMine
Collaborating with Sindhu Senthil

gurumoorthy chandrasekar

#காதல் #அன்பு #அன்புடன்அவன் #sindhuquotes #tamilquotes #YourQuoteAndMine Collaborating with Sindhu Senthil

read more
வந்தேனே நின் மனம்
கவரும் மலராக
நறுமணம் சுமந்து

கனிமுகத்தின் சிவந்த
தணல் நிறத்தை
குளிர்விக்க பனித்துளியாய்

புன்னகை பூத்திடு
பூவே புத்தொளியுடன் #காதல் #அன்பு #அன்புடன்அவன் 
#sindhuquotes #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with Sindhu Senthil

gurumoorthy chandrasekar

#காதல் #அன்புடன்அவன் #sindhuquotes #yqkanmani #tamilquotes #YourQuoteAndMine Collaborating with Sindhu Senthil

read more
ராசாத்தி 
காணப்போறேன்
நெஞ்சு துடிப்பு 
இசைக்குதடி

மாலை 
சூரியனும் 
மகிழ்வுகொண்டான் 
விடியலை 
காணப்போகும் 
      ஆவளிலே

நெஞ்சின் 
பாரமது பஞ்சாய் 
போனதென்ன

வந்தது ராசாத்தி 
உனைக்காணும்
நல்ல நாளான நாளை #காதல் #அன்புடன்அவன் 
#sindhuquotes #yqkanmani 
#tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with Sindhu Senthil

gurumoorthy chandrasekar

#நிலவு #sindhuquotes #yqkanmani #தமிழ்கவிதைகள் #YourQuoteAndMine Collaborating with Sindhu Senthil

read more
நிலவென்னும் உணர்வு கடத்தி
கடத்தியது என் உணர்வுகளை
என்னவளிடம் #நிலவு #sindhuquotes 
#yqkanmani #தமிழ்கவிதைகள்  #YourQuoteAndMine
Collaborating with Sindhu Senthil

gurumoorthy chandrasekar

#காதல் #அன்புடன்அவன் #sindhuquotes #yqkanmani #தமிழ்கவிதைகள் #YourQuoteAndMine Collaborating with Sindhu Senthil

read more
நின் செவ்விதழில் வழியும்
காதல் அமுதை பருகி
காதல் ஞானம் கொண்டான்
குலத்தலைவன்
 #காதல் #அன்புடன்அவன் 
#sindhuquotes #yqkanmani 
#தமிழ்கவிதைகள்  #YourQuoteAndMine
Collaborating with Sindhu Senthil

gurumoorthy chandrasekar

#அன்பு #அணைப்பு #அன்புடன்அவன் #sindhuquotes #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Sindhu Senthil

read more
மெய்க்காதலின் விஸ்வரூப
தரிசனமே கைபிடிக்குள்
சுருங்கிய காதல் இதயம் #அன்பு #அணைப்பு
#அன்புடன்அவன் #sindhuquotes 
#yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with Sindhu Senthil
loader
Home
Explore
Events
Notification
Profile