Find the Best மரணம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Prem Anand Nallathambi
death and fear ©Prem Anand Nallathambi #தைரியம் #மரணம் #விருந்தாளி
#தைரியம் #மரணம் #விருந்தாளி
read moreLeveen bose
மரணமோ, வாழ்வோ, நாவே தீர்மானிக்கிறது! நாவை ஆண்டவன், வாழ்வை ஆண்டவன்! #வாழ்வு #மரணம் #நாவு #ஆண்டவன்
#வாழ்வு #மரணம் #நாவு #ஆண்டவன்
read moreCrazy Guy Javee 🦋
நான் எந்த கவிதைக்கும் கண் கலங்கியது இல்லை ஆனால் இக்கவி ஆன்மாவை ஏதோ செய்கிறது
நான் எந்த கவிதைக்கும் கண் கலங்கியது இல்லை ஆனால் இக்கவி ஆன்மாவை ஏதோ செய்கிறது
read moresham sham
இறந்தே போகவா பொழுதுகள் கரை சேரா காதலா? வாசம் இல்லா வாழ்வில் மரணம் ஒன்றே சுகம் !!— % & #மரணம்
#மரணம்
read moresham sham
வாழ்வதை விட இறப்பது பேரின்பம் போல இருக்கிறது இப்போது!!! மரணம் ஒன்றே மரத்த என் மனதிற்கு பட்டுமெத்தை!!! #மரணம்
#மரணம்
read moreHariharasudhan krishnan
கண்ணால் கண்டால் தான் எதையும் நம்புவேன் எனக் கூறுபவனும் ஏனோ மரணத்தைக் காண கண்ணை மூடிக்கொள்கிறான் #மரணம்
#மரணம்
read moreBaskaran D
கைதட்டு வாங்கிக்கொண்டே சாகின்றது ஈயொன்று... #குழந்தையின்_கிறுக்கல்கள் #yqகண்மணி #மரணம் #yqகண்மணி
#குழந்தையின்_கிறுக்கல்கள் yqகண்மணி #மரணம் yqகண்மணி
read moreBaskaran Durai
கைதட்டு வாங்கிக்கொண்டே சாகின்றது ஈயொன்று... #குழந்தையின்_கிறுக்கல்கள் #yqகண்மணி #மரணம் #yqகண்மணி
#குழந்தையின்_கிறுக்கல்கள் yqகண்மணி #மரணம் yqகண்மணி
read moreஅன்பின் இரவல்
தத்தம் மொழி மறந்த கவிஞனின் அந்திம கடிதம் அது..! மரணத்தின் வலியில் மயிலிறகின் வருடலாய் வந்து செல்லும் பல நினைவலை ஓரிரு வார்த்தை இருந்தால் கூடப் போலுமே கண்ணீர் விட வரிகள் விதித்துவிட்டால் ஒருவேளை நாம் அழுதிருக்க மாட்டாமோ..? இல்லை அரசிற்கு வருமானம் எய்த வழியாகி இருப்போமோ..? ஒருவரை நம்புவது..! ஏற்றிவிடுவார் என்பதற்காக அல்ல., ஏமாற்ற மாட்டார் என்பதற்காக..! என் கண்ணீர் கொண்ட சொந்தங்கள் அவனியில் ஏராளம் அவ்வாடை காற்றுக்கும் கூட பெரும் பங்கே.. வேகப் பயணத்தின் பதிலுக்கு கண்ணீர் விலையாக்கும்..! என்ன சாதித்தேன் இப்போது
என் கண்ணீர் கொண்ட சொந்தங்கள் அவனியில் ஏராளம் அவ்வாடை காற்றுக்கும் கூட பெரும் பங்கே.. வேகப் பயணத்தின் பதிலுக்கு கண்ணீர் விலையாக்கும்..! என்ன சாதித்தேன் இப்போது
read more