Nojoto: Largest Storytelling Platform

Best விழிகவிதை Shayari, Status, Quotes, Stories

Find the Best விழிகவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 13 Stories

Crazy Guy Javee 🦋

#மதி #விழிகவிதை #விழியீர்ப்புவிசை #விழி_பதிவு #yqbaba #yqdidi #yqkanmani #YourQuoteAndMine

read more
அவள் விழி ஓரமாய் என்னை பார்க்கும் ஓர

பார்வைக்கு ஓர் ஆயிரம் அர்த்தங்கள்

அனைத்தும் அறிய வேண்டும் நானும் 

அவளின் நானம் வழியே ... #மதி 
#விழிகவிதை 
#விழியீர்ப்புவிசை 
#விழி_பதிவு 
#yqbaba 
#yqdidi 
#yqkanmani 
 #YourQuoteAndMine

sham sham

Collab போடுங்க😁 #கார்க்குழலியின்_கவிதைகள் yqகண்மணி #விழிமொழி #விழிகவிதை #மொழிஇல்லாபரிமாற்றம் #கண்கள்_பதிவு #விழியீர்ப்புவிசை

read more
அறிந்திருந்தும்
அறியா வண்ணம்
பேசினால் ஏது செய்வேன்!!
என் பராபரமே
விழியில் பட்டு
இதயத்தில் வீழ்ந்து
மூழ்கி பின் நீச்சல் அடிக 
தயாராயின்
திறக்கிறேன் விழிகளை.... Collab போடுங்க😁
#கார்க்குழலியின்_கவிதைகள் 
#yqகண்மணி 
#விழிமொழி 
#விழிகவிதை 
#மொழிஇல்லாபரிமாற்றம் 
#கண்கள்_பதிவு 
#விழியீர்ப்புவிசை

sham sham

Collab போடுங்க😁 #கார்க்குழலியின்_கவிதைகள் yqகண்மணி #விழிமொழி #விழிகவிதை #மொழிஇல்லாபரிமாற்றம் #கண்கள்_பதிவு #விழியீர்ப்புவிசை

read more
ஏன் விழிகள்
திறக்க வேண்டுமோ?
தோற்றாலும் சம்மதமே
என்னவனாய்
நீ இருப்பதால்
 Collab போடுங்க😁
#கார்க்குழலியின்_கவிதைகள் 
#yqகண்மணி 
#விழிமொழி 
#விழிகவிதை 
#மொழிஇல்லாபரிமாற்றம் 
#கண்கள்_பதிவு 
#விழியீர்ப்புவிசை

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile